ஏழில் சூரியன
திருமணம் தாமதமாகும். கட்டாயத் திருமணம் ஏற்படும் ,உயர்ந்த குடும்பத்தில் அமையும். வசதியுள்ள துணை அமையும் மனைவியால் சுகம் குறைவு உடல் நலம் குறைவுள்ளவர்கள்,இதனால் உடல் உறவில் சுகம் கிடைக்காது.உறவு பெண்களுடன் தொடர்பு ஏற்படும். அடிக்கடி கருத்து வேறுபடு ஏற்படும். மனைவிக்கு கட்டுப்படுவார்கள்
சூரியன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அதிர்ஷ்டத்தை தருவார்ககள் அன்புடன் வாழ்வார்கள். சுபர் பாரர்வையிருப்பின் துணைவர்கள் சாதுவாயிருப் பார்கள்.சிறப்பான மனைவி அமைவாள்.
ஏழாம் அதிபதியுடன் சூரியன் இணைந்திருந்தால் (அ) சூரியன் ஏழாம் வீட்டை பாத்தாலும்.சிறப்பான மனைவி அமையமட்டார்கள்.
ஏழில் சூரியன்,சந்திரன் பலமற்று இருந்தால் திருணம் நடைபெறது.
ஏழில் சூரியன் புதன் இருந்தால் ஒழுக்கமற்றவர். கணவரை வெறுத்து ஒதுக்குவர்கள். சந்தேகப்படுவர்கள்.
ஏழாம் வீடு சூரியன் சனிக்கும் இடையே இருந்தால் திருமணம் அவது கடினம் நடந்தால் ஊடல் இராது.
ஏழில் சூரியன், ராகு இணைந்திருந்தால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் காட்டு மிராண்டித்தன மாக நடந்து கொள்வர்கள் பெண்களால் செல்வ இழப்பு ஏற்படும்.
ஏழாம் அதிபதியின் நட்த்திராதிபதி சூரியனாகில் மாநிறம் உள்ளவர்கள் உடல் உறவில் திருப்தி ஏற்பாடது.
ஏழில் சூரியன்,சந்திரன்,செவ்வாய் மூவரும் இருந்தால் திருமணவாழ்வு நரக வாழ்கையாகி விடும்.
ஏழில் சூரியன் சனி இருந்தால் தந்தையின் உறவு பாதிக்கும். ஆண்களுக்கு மட்டும்.
ஏழில் சூரியன்,சுக்கிரன் இணைந்திருந்தால் மகிழ்சியான வாழ்க்கை அமையாது. செல்வக் குறைபாடு இருக்கும் .உடலில் குறைபாடு இருக்கும்
கோசார சூரியன் 7-ம் அதிபதியின் வீட்டிற்கு (அ)
7-ம் அதிபதியின் நட்சத்திர நாதனின் சாரத்தில்(அ) இவர்களுக்கு கேந்திரத்தில் வரும் பொழுது திருமணம் நடக்கும்.
கோசார சூரியன் மிதுனம்,கன்னியில் வரும் காலம் குடும்பத்தில் சுபகாரியம் திருமணம் நடக்கும்.
7-ல் சூரியன் திருமணம் தாமதமாகும். கட்டாயத் திருமணம் ஏற்படும் ,உயர்ந்த குடும்பத்தில் அமையும். வசதியுள்ள துணை அமையும் மனைவியால் சுகம் குறைவு உடல் நலம் குறைவுள்ளவர்கள்,இதனால் உடல் உறவில் சுகம் கிடைக்காது.உறவு பெண்களுடன் தொடர்பு ஏற்படும். அடிக்கடி கருத்து வேறுபடு ஏற்படும். மனைவிக்கு கட்டுப்படுவார்கள்
சூரியன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அதிர்ஷ்டத்தை தருவார்ககள் அன்புடன் வாழ்வார்கள். சுபர் பாரர்வையிருப்பின் துணைவர்கள் சாதுவாயிருப் பார்கள்.சிறப்பான மனைவி அமைவாள்.
ஏழாம் அதிபதியுடன் சூரியன் இணைந்திருந்தால் (அ) சூரியன் ஏழாம் வீட்டை பாத்தாலும்.சிறப்பான மனைவி அமையமட்டார்கள்.
ஏழில் சூரியன்,சந்திரன் பலமற்று இருந்தால் திருணம் நடைபெறது.
ஏழில் சூரியன் புதன் இருந்தால் ஒழுக்கமற்றவர். கணவரை வெறுத்து ஒதுக்குவர்கள். சந்தேகப்படுவர்கள்.
ஏழாம் வீடு சூரியன் சனிக்கும் இடையே இருந்தால் திருமணம் அவது கடினம் நடந்தால் ஊடல் இராது.
ஏழில் சூரியன், ராகு இணைந்திருந்தால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் காட்டு மிராண்டித்தன மாக நடந்து கொள்வர்கள் பெண்களால் செல்வ இழப்பு ஏற்படும்.
ஏழாம் அதிபதியின் நட்த்திராதிபதி சூரியனாகில் மாநிறம் உள்ளவர்கள் உடல் உறவில் திருப்தி ஏற்பாடது.
ஏழில் சூரியன்,சந்திரன்,செவ்வாய் மூவரும் இருந்தால் திருமணவாழ்வு நரக வாழ்கையாகி விடும்.
ஏழில் சூரியன் சனி இருந்தால் தந்தையின் உறவு பாதிக்கும். ஆண்களுக்கு மட்டும்.
ஏழில் சூரியன்,சுக்கிரன் இணைந்திருந்தால் மகிழ்சியான வாழ்க்கை அமையாது. செல்வக் குறைபாடு இருக்கும் .உடலில் குறைபாடு இருக்கும்
கோசார சூரியன் 7-ம் அதிபதியின் வீட்டிற்கு (அ)
7-ம் அதிபதியின் நட்சத்திர நாதனின் சாரத்தில்(அ) இவர்களுக்கு கேந்திரத்தில் வரும் பொழுது திருமணம் நடக்கும்.
கோசார சூரியன் மிதுனம்,கன்னியில் வரும் காலம் குடும்பத்தில் சுபகாரியம் திருமணம் நடக்கும்.
ஏழில் சந்திரன்
ஏழில் சந்திரன் இருந்தால் பெண்களை கவரும் தன்மையுள்ளவர்கள் அழகாகத் தன்னை அலங்கரித்துக் கொள்வான் அன்பும்,பாசமுள்ள வாழ்கைத் துணை அமையும்.ஆனால் உருதியான சிந்தனை இருக்காது. அடிக்கடி நோய்வாய் படுவார்கள்.நல்ல மனைவி அமையும்.பிடிவாதம் உள்ளவர்கள்.மனைவியின் மார்பகம் கவர்ச்சியுடையதாக இருக்கும் மனைவிமிது அன்பு அதிகம் உள்ளவர்.அழகுடன் இருப்பார்கள்.
ஏழாம் அதிபதியின் நட்சத்திரதிபதி சந்திரனால் உடல் உறவில் உச்ச கட்டம் எய்திடுவார்கள்.
சந்திரன் ஆட்சி,உச்சம் சுபஸ்தானம் சுபர் இணைவு இருப்பின் வாழ்வில் நலம் கிடைக்கும்.
ஏழில் சந்திரன் இருந்து குருவின் பார்வை இல்லா மல் இருந்தால் காதல் திருமணம் நக்கும்.
சூரியன் சந்திரன் இணைந்திருந்தால் பெண் சுயமாக தொழில் செய்து சம்பாதித்து கணவனைக் காப்பற்றுவாள்.
ஏழில் சந்திரன்,சுக்கிரன் இணைந்திருந்தால் வாழ் வில் கள்ளக் காதல் ஏற்படும்.பருவ வயதுள்ள பெண் களை ஒரு கை பார்த்து விடுவார்கள்.
குரு மதி கூடி ஏழில் கோலமாய் நின்றார்ஆகின்
மருவி சுபரே என்று மகிழ்ச்சியாய் சொல்ல. வேண்டாம்
மது களத்திர ஆனி வாங்கிலும் நாசம்ஆகும்
திருத்தும் இல்லை கண்டாய் தெரிந்துரை குறி தப்பாது
ஏழில் சந்திரன்,சனி இணைந்திருந்தால் மறுமணம்
ஏற்படும்.பெண்கள் ஜாதகத்தில் இருந்தால் தன் கணவனை புறக்கணிப்பாள்.வேறொருவரை திரு மணம் நடக்கும். வாழ்வு சுகமுடன் அமையும்.
ஆரப்பா யின்ன மொரு புதுமை கேள்
அம்புலியும் அசுரகுரு ஏழில் நிற்க
கூறப்பா கிழவனுக்கு மாலையிட்டு
சீரப்பா செல்வத்தினையும் பெற்றெடுத்து
சிறப்பாக தொட்டிலிட்டு ஆட்டுவாளாம்
பாரப்பா பார்த்தவர்கள் பிரமிக்கத்தான்
பாங்கியவாள் ஸ்தனங்குலுங்க வருவாள் பாரே
சில விடும் கலைகள் தேய்ந்த மதி சில
பாவி கூட இளகிய ஏழாய் அன்ய காமி
தேய் பிறைச் சந்திரன் பாவிகளுடன் இணைந்து
ஏழில் வீற்றிருந்தால் ஜாதகர் பிறன் மனைவியை இச்சிப்பான்.
தாரேசன் மதியு மாகிச் சத்திய பாவ மத்யம்
போரேறு பாவர் அம்சம் பொருந்திடில் கடினி யாகி
ஆரேனும் எண்ணாளாகி அடிபட்டுக் கொண்டெந் நாளும்
பேரேதுர் மார்க்கி என்ற பேருள தாரம் எய்தும் !
ஏழாம் அதிபதி சந்திரனாகி பாவிகளுடன் தொடர்பு பொற்றிருந்து. நவாம்சத்திலும் சந்திரன் பாவர் வீட்டில் இருந்தால் ஜாதகரின் மனைவி முரட்டுத்தன
முடையவள். யாரையும் மதிக்க மாட்டாள். தினமும் பல துன்பங்கள் அனுபவிப்பாள் தீய பழக்கம் உள்ளவாள் பழிசொல்ளுக்கு அளவாள்.
சந்திரன் ராகு இணைந்து கடகத்தில் இருந்தால் மன உளைச்சல், திருமண வாழ்வில் நிம்மதியுன்மை ஏற்படும்.
பரஸ்பர சந்தேகத்தில் மணவாழ்ழ்வு பதிக்கும்.
ஏழில் செவ்வாய்
இருந்தால் தோஷம் உண்டு(சில விதி முறைகள் உள்ளது) கணவன்,மனைவியிடை யோ கருத்து வேறுபாடு,முரண்பாடுகள்,தவறான நடத்தை உடையவர்கள்.சிவப்பு நிறமுடையவர்கள் ஆனால் அழகு இருகாது. மனைவியின் மார்பககம் மிக உறுதியாகவும் அழகுடன் இருக்கும்.
ஏழாம் அதிபதியின் நட்சத்திராதிபதி செவ்வாய்யாகில் உடல் உறவில் திருப்தி இருக்காது
ஜாதகர்/ஜாதகிக்கு உஷ்ண ரீதியான நோய்யுடை யவர்கள்.மனைவியால் அவமானம் நஷ்டம் சண்டை யிடுவர்கள் ,ஏற்படும். இருதாரம் அமையும்.பிடிவாத குணமுள்ளவர்கள். இதனால் வாழ்கை சந்தோஷமாக அமையாது.ஆயுள் தோஷம் ஏற்படும்.
ஏழில் செவ்வாய் தோற்றிடில் வெகுகு போர் !
திருந்திய செவ்வாய் ஏழில் சோர்ந்திடத் ஸ்திரியே சாவள் மருங்கொடு ரோகக்காரி ஆககவும் வழக்கு
செவ்வாய் ஏழில் இருந்தால் மனைவி இறந்து விடுவாள்.அல்லது நோயுடையவளாக இருப்பாள்.
செவ்வாய் கதிர் கூடி எங்கே இருந்தாலும் அமங்கலி
ஏழில் செவ்வாய் சனி இருப்பின் பலர் தொடர் கொள்வார்கள்.
ஏழில் செவ்வாய் சந்திரன் கூடியிருந்து சனி பார்த்தால் கணவருக்கு தெரிந்தே பலருடன் தொடர்பு கொள்வாள்.
செவ்வாய் சுக்கிரனும்இணைந்து ஏழில் இருந்தால் பலர் தொடர்பு ஏற்படும்.
நவாம்சத்தில் ஏழாம் பாவம் செவ்வாயின் வீடாக அமைந்து சனி பார்த்தால் ஜெனன உறுப்பில் நோய் ஏற்படும்.
ஏழில் செவ்வாய்,ராகு இருந்தால் சமுதாய நடைமுறைகளுக்கு ஒவ்வாத திருமணம் நடைக்கும்
செவ்வாய் வீடோ,செவ்வாய் நவாம்சமோ,ஏஏழாம் இடமாக அமைந்தால் கணவன் பெண்ணாசை பிடித்தவனாகத்த் திரிவான் கொடுமைக்காரனாக இருப்பார்கள் குடும்ப வாழ்வு பாதிக்கப்படும்.
செவ்வாய் ஏழில் இருந்து நான்கம் பார்வையாக பத்தாம் பாவத்தையும் எட்டாம் பார்வையாக இரண்டாம் பாவத்தையும் பார்தால் முன்கோபம் குடும்பத்தில் அடிக்கடி தகராறு முரட்டு உஉடல் உறவும். வாடகை வீடும்,தந்தையின் சொத்தை விரயமாக்குவதும். சண்டை தகராறு ஏற்படும்.
மேஷம்,ரிஷபம்,மிதுனம்.கடகம்,சிம்மம்,கன்னி, துலாம்,மகரம்.கும்பம் இந்த லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ஏழில் இருப்பது தோஷம் இல்லை.
ஏழில் புதன்
இருந்தால் மணவாழ்க்கை அதிர்ஷ்டமு டன் அமையும்.கணவன்/மனைவி பணக்காரனாக வும்,சகல வசதிகள் உள்ளவர்களாகவும்,நல்ல படிப்பு உள்ளவர்களகவும்.நல்ல விதமாக எல்லா விஷயங்க ளையும் அனுசரித்துப் போகும் எண்ணம் உள்ளவர் கள்.சபல புத்தியுள்ளவர்,சலிப்புத்தன்மையுள்ளவர்.
ஆண்மைகுறைவு ஏற்படும்.
புதன் 7-ஆம் அதிபதியாக பல பவிகளுடன் தொடர் பிருந்தால் இளம் வயதில் காதல் களி ஆட்டத்தில் ஈடு பாடுவர்கள்.மனைவியின் மார்பகங்கள் கவர்ச்சியுடன் இருக்கும்.
ஏழாம் அதிபதியின் நட்சத்திராதி புதனாகில் உடல் உறவில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் முழுதிருப்தி கிட்டாது.
புதன் சனி இணைந்திருந்தால் கணவர் ஆண்மை குறைவுள்ளவர்.
புதன் ஏழில் தனித்திருந்தால் தாய்/தந்தையர் பிரிவினை ஏற்படும்.
புதன் ராகு இணைந்து மிதுனம், கன்னியில் இருந்தால் துணைவரின் நடத்தையில் சந்தேகம். அடிக்கடி சண்டை சச்சரவும், இல்வாழ்வில் சுகமில்லை. இருவர் ஜாதகத்தில் இந்த நிலை இருக்க வேண்டும்.
ஏழில் குரு
இருந்தால் நல்ல கணவன்/மனைவி அமைவார்கள். மகிழ்ச்சியான திருமணம்,வேலை செய்யும் மனைவி அமைவாள். ள்ளையை பற்றிய கவலை வரும் தாமத திருமணம் ஏற்படும். நீண்ட ஆயுள் உடையவர்கள்.ஆசையும் பாசமும் மிகுந்த துணைவர்கள் அமைவார்கள்.
உபய லக்னங்களுக்கு மிதுனம்.கன்னி,தனுசு,மீனம்
இவைகளுக்கு பதிப்பை தருவர்.பிறர் தொடர்பை யும் தருவர்.இருவருக்கும் பிரிவினையை தருவர்.
ரிஷபம்.கடகம்,துலம் ராசிகள் ஏழாம் இடமாக அமைந்திருந்தால் குரு இருந்தால் பெண்ணின் ஜாதகம் மிகச் சிறந்த ஜாதகம்.
குருவும்,சுக்கிரன் ஏழில் கூடினால் ஆடை ஆபரண சேர்க்கை,அழகிய மனைவி அமைவாள். பலமுடன் இருந்தால் திருமணம் இளவயதில் நடக்கும்.
குரு ஏழாம் அதிபதியானால் பெண்குறி அகான கவர்ச்சியாக இருக்கும்.ஏழாம் வீட்டிற்கு சம்பந்தம் இருந்தால் அழகான கர்ச்சியுடைய மார்பகம் உடையர்.
ஏழாம் அதிபதியின் நட்சத்திர அதிபதி குருவாகில் உடல் உறவு அளவானதாக அமையும் சுகமுடன் அமையும்.
கோசார குரு ஏழாம் வீட்டிற்கு (அ) ஏழாம் அதிபதிக்கு கேந்திர,திரிகோணத்தில் வரும்போது திருமணம் நடைக்கும். பெண்களால் ஆண்களுக்கும், ஆண்களால் பெண்களுக்கும் பல நன்மைகள் அமையும்.
குருவும்,சூரியனும் ஏழாம் பாவத்தை பார்த்தால் விரைவில் மனைவியை இழக்கும் நிலையாகும்.
லக்னத்தில் சந்திரன் இருந்து,குரு ஏழில் இருந்தால்
இரண்டு திருமணம் அமைவார்கள்.
போதுவாக குரு ஏழில் இருப்பதைவிட பார்ப்பது
மிகவும் உத்தமம்.
குரு, ராகு தனுசு, மீனத்தில் இருந்தால் திருமணவாழ்வில் நலமாக அமையும்.
ஒருவருக்கு அவரது மனைவியே பிரதிநியாக இருப்பாவர் சுக்கின். சுக்கிரனது நிலைக்கு எற்ப்ப மனைவி அமைவாள்.
ஒருவர் மனைவியிடம் நடந்து கொள்ளும் முறையிலே சுக்கிரன் நிலையும் அவ்வரே இருக்கும்.
மனைவியை மோசமாக நடத்துபவர்கள் சுக போக வசதிகள் கிடைக்காது.சுக்கிரன் - லட்சுமி இதனால் தான் பணம் வேண்டும் வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
லட்சுமி காடச்ஷமுடன் இருக்க விரும்புகின்றனர்.
உங்கள் மனைவிக்கு மிக அவசிய தேவையான பொருட்களை வாங்கித்தருங்கள். அவர்கள் அகம் மகிழும் போது உங்களாது இல்லமும் செல்வ வளம் லட்சுமி கடஷ்சம் அடைவிர்கள்.
உங்களின் மனைவியின் குணம் சரியாக இல்லை என்றால் உங்கள் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையும் சரியாக இல்லை.
ஒருவர் மனைவியை நல்ல முறையில் பாதுகாக்கிறார் என்றால் அவராது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பார்.
ஏழில் சுக்கிரன்
இருந்தால் மகிழ்சியான திருமணம்.மனைவியின் ஆயுள் குறைவு,செல்வம், செல்வாக்கும் ஏற்படும்.பிறர் தொடர் ஏற்படும். அதி காலை உறவை விரும்புவர்.சிற்றின்ப எண்ணத்திலே இருப்பார்.பல திருமணம் ஏற்படாலம் பெண்களுக்கு பதிப்பை தரும்.
ஏழாம் இடம் ரிஷபம்.துலாம்.மீனம் இவைகளனால் நன்மையுடன் அமையும்.
புகர்ஏழில் நிற்ல்
அதிரூபன் சனமித்ரன் வெகுகாமி கல்வி
பலமில்பரத் திரிகனன் தன்சிந்தை யாகி
பகர்உபய களத்திரமாம் பங்கயப்பெண் ணமுதே
ஏழில் சுக்கிரன் இருந்தால் அழகுடையவன். எல்லேரிடமும்அன்புடன் இருப்பார்கள்.காமவுணர்வு அதிகம்.பிறர் மனைவியோடு உறவு கொள்வான் இருதாரம் அமையும். பிறருக்கு உதவி செய்வார்.
ஏழில் சுக்கிரன் சூரியன் இருந்தால் ஏழாம் அதிபதி பலமுடன் இருந்தால் நலம் தரும். பலவீனமாய் இருந்தால் அஇருதாரவாய்ப்பை தரும். திருமணம் தாமதம் ஏற்படும்.
ஏழில் சுக்கிரன் சந்திரன் இணைந்திருந்தால் திருமணம் நடப்பது சந்தேகம்.நடத்தால் புத்திர பாக்கியம். தடை ஏற்படும்.
ஆரப்பா யின்னமொரு புதுமை கேளு
அம்புலியும் அசுர குரு யேழில் நிற்க
கூறப்பா கிழவனுக்கு மாலையிட்டு
குமரியவள் மதனத்தால் பலரைக் கூடி
சீரப்பா செல்வனையும் பெற்றெடுத்து
சிறப்பாக தொட்டிலிட்டு ஆட்டுவாளாம்
பாரப்பா பார்த்தவர்கள் பிரமிக்கத்தான்
பாங்கியவள் ஸ்தனம்குலுங்க வருவாள் பாரே
சுக்கிரன் செவ்வாய் ஏழில் இருந்தால் பிருகு மங்கள யோகம் ஏற்படும்.பலரை காதலிப்பார்கள் திருமணத்திற்குபின் யோகம் அடைவார்கள்.
சுக்கிரன் குரு இணைந்து ஏழில் இருந்தால் மனைவியால் கஷ்ட நஷ்டங்கள் ஏற்ப்படும்.மனைவி அடங்கி நடப்பார்.சுகபோக வசதிகள் கிடைத்தாலும்.
அனுபவிக்க முடியால் திண்டடுவார்கள்.திருமணம் காலம் கடந்தே நடைபெரும்.
சுக்கிரன் சனி இணைந்து ஏழில் இருந்தால் பெண்களால் கௌரவப் பதிப்பு ஏற்படும்.கணவன் மனைவியிடையே பிறச்சனைகள் ஏற்படும். பெண்கள் ஜாதகத்தில் இருதால் நலம் தரும்.
சுக்கிரன் ராகு,கேது இணைந்து ஏழில் இருந்தால்
திருமணவாழ்வில் பல குழப்பங்களும். கஷ்டங்களும்.நஷ்டங்களும் ஏற்படும்.
ஏழாம் அதிபதியும் சுக்கிரனும் தொடபிருத்தால் மனைவியின் மார்பகம் அழகானதாக இருக்கும்.
ஏழாம் அதிபதியின் நட்சத்திராதி சுக்கிரனால் உடல் உறவில் அதிக இன்பத்தை அனுபவிப்பார்கள். எப்பபோதும் அதே சிந்தனையில் இருப்பார்கள்.
சுக்கிரனுக் முன் பின் ராசியில் சுபர்கள் இருந்தால் வாழ்வில் அனைத்து சுகபோகமுடன் வாழ்வர்கள்.
லக்கினத்தில் உள்ள லக்கினாதிபதியின் பார்வையில் ஏழில் சுக்கிரன் இருந்தால் தனிமையில் மனைவியை மகிழச் செய்ய மாட்டார்.
ஏழில் சனியிருந்தால்
அதிகவயது வித்தியாசம் இருக்கும் தாழ்ந்த குணம் மெலிந்த உடலமைப்பு எதிர் வாதமாக வீண் வீதண்டவாதம் செய்வார்கள். அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள்.தாமதமாகத்தான் நடக்க்கும்.தன்னை விடத் தாழ்ந்த தகுதியுடைய வர் கள் துணைவரக அமைவர்கள்.விதவை,விவகரத்து பெற்றவர்களை திருமணம் ஏற்படும்.பிரிவினையும், மறுமணமும் ஏற்படும்.சிலகாலம் வாழ்வில் தரித்திரம் ஏற்படும்.சஞ்சாரத்துடன் தொழில் அமையும் உறவினருடன் பகை ஏற்படும்.ஏதிலும் தோல்விகள் ஏற்படும்.
சனி ஏழாம் அதிபதியனால் பதி பக்தியும் விசுவாசமும் எல்லோரிடத்தில் மரியாதtையுடன் நடந்து கொள்வார்
சட்டமாய்ச் சனி யேழிடம் நிற்கிலோ தாரம் ரெண்டு
தப்பாமல் செய்வான்
ஏழில் சூரியன் சனி இணைந்திருந்தால் தந்தையின் உறவில் விரிசல் ஏற்படும்.திருமணம் தடை ஏற்படும்.
சந்திரன் சனி இணைந்திருந்தால் விதவையைத் திருமணம் செய்து கொள்வார்கள். 35 வயதிற்கு மேல் திருமணம் அமையும்.
மதியும் சனி கூடியேழில் அமர்ந்திட
மாந்தியவர்கெதிர் பார்த்திடவும்
மனமுங் கொடுங் கனனலாமெனச் சின மீறினால்
தன் மன்னனை வஞ்சமியற்று பெல்லாதவளாம்
ஏழில் சனி சந்திரன் இணைந்திருந்து மாந்தி பார்த்தால் ஜாதகனின் மனைவியாக வருபவள் கொடுமையான மனம் உள்ளவாள் கோபம் ஆத்திரம் கணவனுக்கு துரோகம் செய்வாள்
ஏழுக்கு சனியின் தொடர்பிருந்தால் மனைவியின் மார்பகம் கவர்ச்சியற்றதாக அமையும்.சிலருக்கு இல்லாதது பேல் கணப்படும்.
ஏழாம் அதிபதியின் நட்சத்திராதிபதி சனியாகில் உடல் உறவில் திருப்தி இல்லாத நிலை ஏற்படும்.
சனி ஏழாம் அதிபதியாகி செவ்வாய் வீட்டில் இருந்தால் அயல் நாட்டில் பணியாற்று பவரானால் திருமண வாழ்வு சிறப்புடன் அமையும்.
ஏழில் சனி இருந்து செவ்வாய் பார்த்தால் குறைப் பிறசவம் ஏற்படும்.
பெண்கள் ஜாதகத்தில் சனி,புதன் இணைந்திருந்தால் கணவனுக்கு ஆண்மை குறைவு இருக்கும்.
தீர்த்த மேழில் சனி செவ்வாய் செறிந்தால் விதை
வாலிபத்தில்
சனி செவ்வாய் இணைந்து ஏழில் இருந்தால் இளம் வயதில் துணைவரை இலக்கும் நிலை ஏற்படும்.
சனி ராகு இணைந்து மகரம், கும்பத்தில் இருந்தால் உடல் நலக்குறைபடும், திருமணவாழ்வு பதிக்கும், சண்டை விபரீத முடிவுகள், விவாகரத்து, பிரிவு ஏற்படும். சுபர் பார்த்தால் நலம்
ஏழில் ராகு
சனியை போல ராகு பலனைத்தருவர் என்று கூறுவர்கள்.
ராகு ஏழில் இருந்தால் மனைவி/கணவன் சகலவிதத்தில் திறமை,சாமர்த்தியம் உள்ளவர்கள்.
மணவாழ்வில் திருப்தி உண்டு.சில நேரங்களில் நோயாளியாக இருப்பார்கள்.பணம் அதிகம் செலவகும்.தன்னிச்சைப்படி நடப்பபார்கள். விதவையால் பாக்கியம் கிடைகும்.மனைவிக்கு அடிக்கடி கருச்சிதைவு ஏற்ப்படும்.(குரு பார்வை, இணைவு,நட்ச்சத்திரத்தில் ராகு இருந்தால் நலம்)
பெண் சீக்கிரமாகவே விதையாகி விடுவாள்.சிலர் வேற்று ஜாதியில் திருமணம் ஏற்படும்.சிலருக்கு மணவாழ்வில் குழப்பங்களில் அல்லல் படுவார்கள். சிலர் பிறர் தொடர்பு ஏற்படும்.
ஆமேதா னேழதிலே ராகுநின்றால்
அன்புள்ள மனைவிக்கு கண்டம் வாய்த்தல்
தீமைகளும் வந்தணுகும் அபமிருந்தால்
செப்பினேன் தவறாது மனை ரெண்டோன்
வேந்தனே இன்னவர்க்கு மனைவிசொத்து
விளக்கமுடன் கிடைத்துவிடும் தவறாவண்ணம்
என்சொல்வேன் கிரகத்திதின் சாரம்பாரே
ஏழில் ராகு இருந்தால் அன்புள்ள மனைவிக்கு பதிப்புகள்.மருத்ததுவ சொலவுகள் ஏற்படும். பிரிவிகள் ஏற்படும்.இரண்டு திருமணம் நடக்கும்.
மனைவி முலம் சொத்து கிடைக்கும்.ராகுவின் சாரம் பார்த்து முடிவாக கூறுங்கள்.
ஏழாம் பாவத்திற்கு ராகுவின் தொடர்பு மனைவியின் மார்பகம் பெரியாதக இருக்கும். கவர்சியுடன் இருக்கும். உடல் உறவு திருப்தியுடன் இருக்கும். நீண்ட நேரம் இடுபடுவர்கள்.
ஏழுக்குடையவர் ராகுவுடன் தொடர்பிருந்து சுக்கிரன் பலம் இழந்திருப்பின் திருமணம் நடை பெறுவது கடினம்.
ஏழில் ராகு,குரு இணைந்திருந்தால் ஒழுக்கமற்றவர்.
ஏழில் ராகு,சந்திரன் இணைந்திருந்தால் உடல் உறவில் அதிக அர்வம் உள்ளவர்கள்.
ஏழில் ராகு,சனி இருந்தால் உடல் நிலை பாதிக்கப்படும் திருமணவாழ்வு மகிழ்ச்சியாக அமையாது.
ஏழில் ராகு,செவ்வாய் இருந்தால் தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு உண்டாகும். திருமணம் தாமதமாகும்.
ராகு,சூரியன் இருந்தால் உடல் உறவில் அதிக ஆசையுடையர், சந்தேக மனப்பான்மை கொண்டவர்
ஏழில் ராகு இருநந்தால் ஜாதகர்/ஜாதகி மனைவி/கணவனுக்கு அடங்கிப் போவதே நல்லது.
ஏழில் கேது
கணவன்,மனைவி கருத்து வேறுபடு ஏற்ப்படும். நம்பத்தகாதவர் வாழ்வில் விரக்தி ஏற்ப்படும்.
நோயுள்ள மனைவி அமைவாள்.கெட்ட பெண்கள் தொடர்புள்ளவர்கள்.பெண்கள் நல்ல மண வாழ்கையை அனுபவிக்க முடியாது். கீழ்மட்ட மக்களுடன் தொர்பு இருக்கும். ஜாதகர்/ஜாதகி யாருடன் நீன்டகாலம் அன்புன் இருக்க மாட்டர்கள்.
தங்களாது வாழ்க்கை துணையைப் பிரிந்து விலகி வேறொருவருடன் உறவு கொள்ள நேரிடலாம். கேதுவும் ஏழாம் அதிபதியும் இணைவு பார்வை இருந்தால் உறவு நிடித்து இருக்காது.
மலைக்கேழில் பொல்லா தகேது - மாதே
மானிலத்தில் தூர ஸ்திரீ யையுஞ் சேர்வன்
இளைப்பும் களைப்பும் சஞ்சாரம் - பூவில்
இதமாக வாழ்வன் சிலகாலந்தோழி - சங்கர
சூரியன் + கேது இணைந்து ஏழில் இருந்தால் குடும்பத்தில் குளப்பம்.வாழ்க்கை துணையுடன் அடிக்கடி தகறாறு ஏற்படும்.
சந்திரன் + கேது இணந்து ஏழில் இருந்தால் காதலில் தோல்வி ஏற்படும்.அடிக்கடி கருத்து வேறுபடு ஏற்படும்.ஆயுள் குறைவு அஏற்படும்.
செவ்வாய் + கேது தாமதமாக திருமணம் அமையும்.
வாழ்கைத் துணையை இழந்தவர்கள், பிரிந்தவர்களுடன் உறவு ஏற்படும்.
புதன் + கேது இணைந்து ஏழில் இருந்தால் திருமணம் தாமதமாக அமைந்தலும் இளம் வயதுள்ள துணையே அமையும். திருமண வாழ்வில் மகிழ்சியும்,செழிப்பும் அடைவர்கள்.
குரு + கேது இணைது ஏழில்இருந்தால் முறையான திருமணம் அமையாது.உயர்வான குடும்பத்தில் திருமணம் அமையும்.
சுக்கிரன் + கேது இணைந்து ஏழில் இருந்தால் அடிக்கடி கருத்து வோறு ஏற்படும்.வசதிகள் கிட்டும்.
சனி + கேது இணைந்து ஏழில் இருந்தால் திருமணம் அவதில் தடங்களும்,பிரச்சினைகள் ஏற்ப்படும். கீழானவர்களுடன் தொடர்;உறவு ஏற்ப்படும்.
கேதுவுக்கு குருவின் பார்வை,தொடர்பு., நட்சத்திரங்களில் இருந்தால் நலம் தருவர்.
ப.சூரியஜெயவேல்
9600607603
எல்லாமே பொய், ஒரு மண்ணும் இந்த ஜோசியர் கு தெரியல
ReplyDelete