Sunday 27 December 2015

கவனியுங்கள் ! கோச்சாரத்தை !

கவனியுங்கள்  !
                                                 கோட்சாரத்தை   !

         கோட்சார பலனை நாம் பார்க்கும் போது பிறந்த காலச் சந்திரனுக்கும் கோச்சாரக் கிரகத்திற்கும் உள்ள தொடர்பின் அடிப்படையில் கண்டுவந்தோம்.
நாடி ஜோதிட முறையில் கிரக இணைவு முறைகளில் கோட்சார பலன்களை துள்ளிதமாக கணமுடியும்.பிந்த கால கிரகங்களை கோட்சார கிரகங்கள் இணையும் காலங்களில் ஜாதகர்/ஜாதகி  வாழ்வில் நிகழும் தற்காலிக மாற்றங்களையும் அறிய முடிகிறது.

குறையாது கோசாரம் கோள்வலியைக் கண்டு
 நிறைப்பில்சேர்
                       கிரங்களின் கோச்சார வலிமை கவனித்து பலன் கூறுங்கள்.

                   ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைக்கு எற்ப்ப பலன்கள் மறுபடும். என்பதை  கவனத்தில் கொள்ள வேண்டும்
                        வருடக்கிரகங்கள். சனி குரு ராகு கேது இவர்களுடைய சஞ்சாரத்தை முதலில் பார்ப்பபோம்.
குரு ஒரு ராசியில் ஒரு ஆண்டுகாலம் சஞ்சரிப்பார்.
சனி ஒரு ராசியில் 2-1/2 ஆண்டுகாலம் சஞ்ரிப்பார்.
ராகு/கேது 1-1/2 ஆண்டுகள் சஞ்சரிப்பார்கள்.
            செவ்வாய் 1-1/2 மாதம் வக்ர அகும்போது ஒரே ராசியில் நீண்ட நாட்கள்  சஞ்சரிப்பார்.

நல்லதொரு சூரியற்குஞ் சுக்கிரற்கும்
            நலமான புதனுகக்கும் மாதமொன்றாம்
செல்லுநா ளிரண்டேகால் திங்கட்காகும்
              செவ்வாய்க்கு மாதமொன் றரையதாகும்
   வல்லதோர் சனி தனக்கு வருடமி ரண்டரையாம்
                வகையான வியாழனுக்கு வருட மொன்றாம்
சொல்லவே ராகுகே துக்குத்தானும்
             சுகரு மெடான்றறையா யிருப்பான் பாரே

               மாதக் கிரகங்கள் சூரியன்,புதன்,சுக்கிரன், தினக்கிரகம் சந்திரப் பற்றியோ யாரும் சிந்திப்பது இல்லை.
    கோட்சார விதிகள் பல விதி முறைகள் உள்ளாது.
கோட்சார பலன்கள் மட்டும் கண்போம்.
           ஒரு கிரகம் தன் இருக்கும் ராசிக்கு,  கோச்சாரத்தில் 10-ல் வரும்போது அந்த கிரகம் அந்த ராசிக்கு சுப பலன்களை தருவர்கள்.

   சனியின் கோச்சார பலன்கள்
       லக்கினத்திற்கு அல்லதுஜென்மராசிக்கு பன்னிரண்டு வீடுகளில் கோச்சார சனியின் பலன்கள்.

ஜென்மம் விட்டிரண்டுநான் கைந்திலேதான்
    திசைவியத்தில் மந்தன் வரப் பலனைக்கேளு
தன்மமிலாப் பலர்பகைநோய் சிறை முடக்கம்
    தனச்செலவு பதிவிட்டுப் பின்படுத்தும்
இன்பமிலா தலைசலுட னுற்றார் சாவு
   இனியபேர் கெட்டுவிடுங் கால்கையொன்றில்
துன்பமிகும் ஏழரைநாட் டானுப்போ  
   துடர்கழுத்திற் கத்திவைப்பா னுயிர்
                                                                  கொல்லானே
        லக்கினத்திற்கு 2-4-5-12 -ல் கோச்சார சனி வந்தால் உற்றார், உறவினர் பகையும், நோய்பதிப்பும், சிறை செல்வர்கள், காரியாங்கள் முடக்கம், வின் செலவீனம் அதிகமாகும்,அதிக துண்பத்தை தரும், இரத்த உறவினர்க்கு மரணம் ஏற்படும். நற்பெயர்க்கு கலங்காம் ஏற்படும். துண்பங்கள் அதிகமாகும்.ஏழரை சனியைப்போல் கழுத்தில் கத்திவைப்பது போல் இருக்கும் நிளைகளைத்தரும்.

காரியொன் றிரண்டைந் தேழு கண்டமீ ராறெட்
                                                                             டுற்றால்
கூரிய கைகால் வாதங்குட்டமும் பந்து நாசம்
சீரிய மனைவி மக்கள் சிநேகிதர் ஜனவிரோதம்
மீறிய பித்தநோவால் வீடுவிட் டோட்டுந் தானே
    லக்கினத்திற்கு 10-7-8-12-ல் கோச்சார சனி வந்தால் கை, கால் முடங்கும் வாத, பித்த நோய் ஏற்படும்.உறவினர் இழப்பு ஏற்படும்.மனைவி, மக்கள், நண்பர்கள், பந்துஜென விரோதம் ஏற்படும்.வீட்டைவிட்டு வெளியூர் வசிக்க நேரும்

நாலுடனென்றோ டைந்து நவிலெட்டிற் காரி
                                                                                நிற்கக்
காலுடன் கைநோய் பித்தங் காரிகை கலங்
                                                                              காட்டும்
பாலுடன் மடந்தை சாவு பாரிவன் பிணிநோய்
                                                                                    சால
சூலுடன் கீழே வீழும் சூனியமென்பர் தாமே
      லக்கினத்திற்கு, ராசிக்கு1-4-5-8-ல் கோச்சார சனி வந்தால் கை, காலும் பதிக்கும். வாத பித்த நோய் ஏற்படும். கணவன், மனைவியால் சண்டை சச்சரவு ஏற்படும். பெண்கள் இறப்பு ஏற்படும்.நோயால் அதிக துண்பங்களை அனுபவிப்பார்கள்.

கண்டங்க ளீரா றெட்டிற் காரிகா னென்ன
                                                                            செய்யும்
தெண்டங்கள் மிகவுண் டாக்குந் திரவியம் நாச
                                                                                மாகும்
கொண்டதோர் மனைவி வேறாங் குறித்திடுஞ்
                                                                  செட்டு நஷ்டம்
பண்டுள நாடு விட்டுப் பரதேசம் போவா
                                                                         னென்னே
  லக்கினத்திற்கு, ராசிக்கு1-4-7-10-8-12-ல் கோச்சார சனி வந்தால் அதிகமாக விறையாமாகும், சொத்து, செல்வம் நாசமாகும். மனைவி பிரிவினை ஏற்பட்டு வேறு மனைவி வருவாள்.பிறந்த இடம் விட்டு பல ஊர் சுற்றுவர்கள்.

காலடி முறிவு குத்து கடுவிஷங் காயங் குட்டம்
சூலடி வயிறு நெஞ்சு தொடைவலி யிளைப்புத்
                                                                                 தாகம்
மேலடி கண்ணோ யச்சம் விஷமுடன் மான
                                                                                பங்கம்
நீலனுந் திகோணத்தில் நின்றிடிற் சர்ப்ப
                                                                               வாதை
             கால்கலில் முறிவு, குத்துக்காயங்கள், கடுமையான விஷ பதிப்பை தரும்.வயிறு பதிப்பை தரும்.நெஞ்சு, தொடையில் வலி,கண் நோய், இளைப்பு நோய், தாகம் ஏற்படும். தன்மானத்தை இழக்கவேண்டிய நிலை ஏற்படும், பயம், விஷபயம், சனி திரிகோணங்களில் இருந்தால் சர்ப  விஷத்தால் துண்பம் ஏற்படும்.

பத்திலே சனிதான் நிற்கிற் பதிகுலைந் தவதி
                                                                                யாகும்
செத்திடு மாடுகன்று சிலுகுடன் மனிதர் சாவாம்
வித்துபூ விளைவு குன்றும் வெகுபொருள் செத
                                                                                மாகும்
பத்திய மான பங்கம் பதியைவிட்
                                                             டோட்டுந்தானே
    லக்கினத்திற்கு, ராசிக்கு 10-ல் சனி வந்தால் வாழ்வில் குழப்பம் அதிகமாகும்.ஆவாதிகள் ஏற்படும். மாடு, கன்று, உறவினர் இறப்புகள், பூமி விளைச்சால் குறையும்.அனைத்தது பொன், பொருள் நாஷ்டமகும்.வீட்டை விட்டு வெளியோருவர்கள்.

1- ல் விபத்து,மன பயம், தகுதியாற்ற வாழ்வு அமையும்.
2 - அவமானங்கள், திருட்டு, கடன் ஏற்படும், .
3 - சம்பத்து,தந்தைக்கு பதிக்கும்,புத்திர பதிப்பு
தொழில் வகையில் பிறச்சனை ஏற்படும்.
4 -வயிற்று நோய், கர்மவினை அனனுபவிப்பார்   தாய்க்கு பதிப்பு ஏற்படும்.
5 -மன பயம்,திருமண தாமதமாகும், புத்திர தோஷம்,
6 -சத்துரு ஜெயம்,கடன் அதிகமாகும்,
7 -தைரியம், செயலில் வெற்றி கிட்டும்.
8 - ஆயுள் கூடும், திருமத்திற்குப்பின் அவமானம்,
9 -உடல் பலவீனம்,தந்தைக்கு உறவு பதிக்கும், மரணம் ஏறப்பட வாய்புள்ளாது.
10 -துண்பம்,தொழில் வகையில் லாபம் கிட்டும்
11 -யோகம்,ஆசைகள் நிறைவேரும்,
12 -நஷ்டம்,கடன் சுமை, கடங்கள் ஏற்படும்.

                மேற்கண்டவை பொதுப்பலன்கள், உங்களுடைய ஜாதகத்தில் சனி இருக்கும் நிலைக்கு ஏற்ப்ப மறுபடும்.

       ஜென்ம லக்கினத்திற்கு 9ஆம் பாவாதிபதி
11-ல் இருந்து, 3-ல் சனி இருந்து.கோச்சாரத்தில்
சனி 11-ல் சம்சாரம் செய்யும்போது ஜாதகர் /ஜாதகியின் மகளுக்கு திருமணம் நடக்கும்.
        ஜென்ம லக்கினத்திற்கு 3-ஆம் அதிபதி நவாம்சதில் இருக்கும் ராசிக்குரிய மாதத்தில் அல்லது இதற்கு திரிகோண மாதத்திலாவது ஜாதர் /ஜாதகியின் மகளுக்கு திருமணம் நடக்கும் மாதமாகும்.
    2 -11 - ஆம் பாவதிபதிகள் நவாம்சத்தில் இருக்கும் ராசியில், அல்லது  அதற்கு 5-9 ல் கோச்சார சனி சஞ்சரிகும்போது  ஜாதகர் /ஜாதகியின் தாயாதி வர்க்கத்தில் விபத்தும், உறவினர் பகைமையும், மனைவி வர்க்கத்தில் நாசமும், பொருட்கள், சொத்து நாசம் ஏற்படும்.
    10-ஆம் பாவதிபதி நவாம்சத்தில் இருக்கும் ராசியில் அல்லது அதற்கு 5-9 -ல் கோச்சாரத்தில் சனி சஞ்சாரம் செய்தால் ஜாதகர் /ஜாதகியின் சகோதர, சகோதரிக்கு துண்பத்தை தரும் .குழந்தைகழுக்கு நோய் எற்படும். தாயருக்கும் வர்க்கத்திற்கும் பீடையும்   நஷ்டத்தையும் தருவர்கள்.
        லக்கினத்திற்கு 8-ஆம் பாவாதிபதி நவாம்சத்தில் இருக்கும் ராசிக்கு,அல்லது 5-9- ஆம் ராசியில் கோச்சாரத்தில் சனி சஞ்சாரம் செய்யும்போது ஜாதகர் / தந்தைக்கு கெண்டம்,மரணம், துண்பம் எற்படும் .  லக்கினத்திற்கு 6-ஆம் பாவதிபதி நவாம்சத்தில் இருக்கும் ராசியில் அல்லது 5-9-ஆம் பாவத்தில் கோச்சார சனி வந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு உடல்நிலை பதிக்கும், பயம் உண்டாகும், குற்றம் சுமத்தப்படும்.
     லக்கினம், சூரியன், சந்திரன் இவர்களுக்கு ஐந்தாம் ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்கலில் சந்ததிகளுக்கு பதிப்பையும், விபத்தும், மரணம் பயம் ஏற்படும்.
   ஒவ்வொரு பாவத்திற்கும் அதனுடைய எட்டாம் பாவத்தில் சனி கோச்சாரத்தில் சம்சாரம் செய்யும் காலங்களில் எட்டாம் அதிபதியின் திசா புத்தி நாடந்தால் அந்த பாவத்திற்க்குரிய நபருக்கு விபத்து மரண பயம் ஏற்படும்.
                     
                 1+5+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குறிய கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் இந்த பாவங்களின்
10-ஆம் பாவாதிபதி பார்த்தால் ஜாதகர் /ஜாதகிக்கு தொழிலில் சிறப்பு அடைவர்கள்.
                    2+4+11-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குறிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஜாதகர் /ஜாதகிக்கு பூமி லாபம், பெண்களால் நன்மை, வாகன யோகமும் கிடைக்கும்.
       1+11-ஆம் பாவாதிபதிகளின்+குரு இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஜாதகர் /ஜாதகிக்கு செல்வ வளம் கிடைக்கும்.

                  2+9+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செயும் காலங்களில் கேதுவால் பார்க்கப்பட்டால் ஜாதகர் /ஜாதகிக்கு பண இழப்பு, அதிக துக்கம், துபம் தரும்.
                     1+3+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் கேதுவால் பார்க்கபட்டால் அல்லது சனியால் பார்த்தாலும் சகோதரர்களுக்கு துண்பத்தை தருவார்.
                    2+7+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குறிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில், சனி அல்லது கேது பாதத்தால் செல்வம் நஷ்டம், அதிக துண்பத்தை அடைவார்
             1+5+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில் சனியை கேது பார்த்தால் ஜாதகர் /ஜாதகிக்கு புத்திர பதிப்பும். ராகு சனியும் இணைந்தால் மனைவிக்கு தோஷத்தை தரும்.
    6+8+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடராசியில் கோச்சார சனி சஞ்சாரஞ் செய்யும்போது இரவில் பிறந்தவர்களுக்கு கண்டாம், மரணம் பயம் ஏற்படும். பகலில் பிறந்தவர்களுக்கு மேலே சொல்லப்பட்ட ராசிக்கு ஏழாவது ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும்போது விபத்து, மரணம் பயம் ஏற்படும்.
      ஜெனன ஜாதகத்தில் சனி, ராகு, மாந்தி இவர்கள் இணைந்திருந்து, இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில் விபத்து, மரண தண்டனை ஏற்படும்.
     ஜெனன ஜாதகத்தில் செவ்வாய், ராகு இணைந்திருந்து, இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில் விபத்து, மரணம் ஏற்படும்.
      1+சந்திரன் + சூரியன் +4ஆம் இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் தாயாருக்கு விபத்து, மரணத்தை தரும்.
    1+சந்திரன் +சூரியன் +9-ஆம் இவர்களின் ஸ்புடத்திற்குறிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில் தந்தைக்கு விபத்து, மரணன பயம் ஏற்படும்.
    1+சூரியன் +சந்திரன் இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் மனபயம், நோய் பாதிப்பு ஏற்படும்.
   
  ப.சூரியஜெயவேல்
9600607603

Saturday 19 December 2015

செல்வச் சீமானாக வாழ ஜாதக விதிகள் !

 

செல்வச் சீமானாக வாழ  ஜாதக விதிகள்   !

   ஜாதகர், ஜாதகி அதிர்ஷ்டசாலிகளாகத் திகழ, செல்வச் சீமான்களாக வாழ கிரக அமைப்புகள்
எப்படி இருக்க வேண்டும். என்பது பற்றி "உடுதசா தீபிகை "பல விதிகள் உள்ளன தற்கால அனுபவத்திலும் இவையாவும் பொருந்தி வருகின்றன.

1)   லக்கினாதிபதி 5-ல் இருக்க, 5-ஆம் அதிபதி குருவாக இருந்தாலும், லக்கினாதிபதியும்
5-ஆம் அதிபதியும், ஒருவருகொருவர் பார்த்து கொண்டாலும் ஜாதகர் /ஜாதகி சிறப்பான
ராஜயோகத்தைத் தருவார்கள்.

____________________________________________
|    செ       |                    |     சு          |                    |
|    கு         |                    |     ரா        |       சூ         |
|________  |___________|_________  |__________ |
|                 |                                       |        பு         |
|                 |                                       |       சந்       |
|_________|                                       |__________  |
|                 |                                       |                    |
|                 |                                       |                    |
|_________ |____________________ |__________ |
|                 |       கே      |                   |                   |
|                 |          ல     |                   |     சனி     |
|_________|__________|__________ |__________|
   ஜோதிட மோதை திரு. சி.ஜி. ராஜன் அவர்கள்
            லக்கினாதிபதி 5-ல், 5-ஆம் அதிபதியும் குருவும்,லக்கினாதிபதி செவ்வாயும் இணைந்து சிறப்பன ராஜயோகத்தையும், நீண்ட புகழையும் அடைந்தார்.

2 )         7-ஆம் அதிபதியும், 9-ஆம் அதிபதியும் இணைந்து எங்கு இருந்தாலும் ஜாதகர், ஜாதகி ராஜயோகத்தை அடைவர்கள்.

___________________________________________
|                 |                  |                    |                    |
|                 |                  |         கே     |                    |
|_________|__________|__________ |___________|
|                 |                                       |        சூ       |
|                 |                                       |          பு       |
|_________ |                                      |___________|
|                 |                                       |                    |
|    சனி     |                                      |      செ       |
|_________ |____________________ |__________ |
|                 |          ல     |                   |  சு   சந்     |
|                 |        ரா      |                   |         கு      |
|_________|__________ |__________|_________   |
           திரு.ஹென்றி போர்டு
(பிரபலமான கார் தயாரிப்பாளர்)
7-ஆம் அதிபதி சுக்கிரன்
9-ஆம் அதிபதி சந்திரன்
11-ல் குருவுடன் இணைந்துள்ளார்கள்.
    குரு 2-5-ஆம் அதிபதி 11-ல் இருப்பது சிறப்பன யோகத்தை தரும்.கோடீஸ்வர யோகத்தை அடைந்தார்.

3)   4-ஆம் அதிபதி 10-ல் இருக்க,10-ஆம் அதிபதி    4-ல்  இருக்க, 9-10-ஆம் அதிபதியின் பார்த்தால் ஜாதகர், ஜாதகி சிறப்பான பாக்கிவான்கள்.

_____________________________________________
|                 |    சூ   செ  |                    |                     |                                |  குரு  சு |       பு           |                   |                     |
|                 |     சனி       |                    |  ராகு         |
|_________ |__________  |__________ |___________|
|                 |                                          |                    |
|                 |                                          |       ல.        |
|_________ |                                         |___________|
|                  |                                         |                    |
|                  |                                         |                    |
|_________ |______________________|_________ _ |
|                 |                     |                    |                    |
|    கே       |                     |    சந்          |                    |
|_________ |___________|__________ |_________  _|  
புத்த மததின் தலைவர் கௌதம புத்த மகான்
 
4-ஆம் அதிபதி 10-ல் சுக்கிரன்
10-ஆம் அதிபதி 10-ல் செவ்வாய்
9-ஆம் அதிபதியும் 10-ல் குரு அமைந்து இளமையில் ராஜயோகத்தை அனுபவித்து. பின் அனைத்தும் துறந்து உலக புகழ்பெற்றார்.

4)   9-10-ஆம் அதிபதிகளை குரு பார்த்தால் சிறப்பான யோகத்தை அனுபவிப்பார்கள்.
(தர்மகர்மமாதிபதி யோகம் சிறப்படையும்)

______________________________________________
|       ல        |                     |                   |                      |
|      செ      |       ரா          |                   |       சந்         |
|__________|_ __________ |__________|____________|
|                  |                                          |                      |
|                  |                                          |                      |
|_________ |                                          |____________|
|    சூ   பு   |                                          |                      |
|  சு  சனி  |                                          |                      |
|_________ |_______________________|____________|
|                  |                   |                      |                      |
|                  |                   |         கே       |      குரு       |
|_________ |__________ |___________ | ___________ |  

         (ராக்பெல்லர் புதல்வர், செல்வந்தார்)
ஜீனியர் ராக்பெல்லர் - 531 மில்லியன்

5)   1-4-5-9-ஆம் அதிபதிகள் இணைந்து 9-ல் அல்லது 2-ல் இருந்தால் ஜாதகர் உயர்ஆம்  குடும்பத்தில் பிறந்தவர்கள். அதிக வாகனங்களுக்கு அதிபதியாக இருப்பர்கள். புகழ் அடைவர்கள்.

_____________________________________________
|    சூ  பு   |                     |                    |                     |
|  சு சனி  |                     |   ரா           |                     |
|_________ |___________|__________ |__________  |
|                  |                                        |                     |
|                  |                                        |    ல             |
|_________ |                                        |___________ |
|                  |                                        |                     |
|      செ     |                                         |       குரு     |
|_________ |______________________|__________  |
|                 |                    |                    |                     |
|                 |      கே        |                    |      சந்         |
|_________ |__________ |___________|___________|
கல்வி தந்தை டாக்டர் அழகப்பா அவர்கள்.

1-ஆம் அதிபதி 3-ல் இருந்து 9-ஆம் வீட்டை பார்க்கிறர் இவர் நின்ற அதிதி புதன் 9-ல்.

4-ஆம் அதிபதி சுக்கிரன் 9-ல் 2-ஆம் அதிபதி 9-ல்

5-ஆம் அதிபதி செவ்வாய் நின்ற அதிபதி சனி 9-ல் உள்ளார்கள்.

9-ஆம் அதிபதி குரு,2-ஆம் அதிபதி சூரியன் பரிவர்த்தனை பெற்று உள்ளார்கள்.

  1-4-5-9-ஆம் அதிபதிகள், 2-ஆம் அதிபதிகளுக்கு தொடர்பு பெற்று உள்ளது .செல்வ வளம், செல்வக்கும், புகழ் பல பாராட்டுகள் பெற

6)  5-ஆம்  அதிபதியும் 9-ஆம் அதிபதியும் இணைந்து லக்கினத்தில் இருந்தாலும், அல்லது லக்கினாதியுடன் இணைந்தாலும் அல்லது, 4-ல் இருந்தாலும், அல்லது 10-ஆம் அதிபதியுடன் இணைந்தாலும் ஜாதகர், ஜாதகி உயரதிகாரி, அமைச்சர், போன்ற பதவிகளை வகிப்பார்.செல்வம், சுகபோக வாழ்வு அமையும்.
_____________________________________________
|                   |                      |                   |                  |
|                   |         கே       |                   |                  |
|__________|____________|________ __|_________ |
|                   |                                          |                  |
|                   |                                          |                  |
|__________|                                          |__________|
|                   |                                          |         ல     |
|                   |                                          |      பு         |
|__________|_______________________|__________|
|                   |        சந்        |       சு         |     சூ செ |
|                   |         சனி    |      ரா         |      குரு   |
|__________|____________|__________ |__________|
முன்னாள் பாரதிய ஜனதா செயலாளர்  ராஜா
5-ஆம் அதிபதி குருவும், 4-9-ஆம் அதிபதி செவ்வாயும் லக்கினாதிபதி சூரியனும் இண=×ைந்துள்ளர்கள்.உயரிய அந்தாஸ்தையும், சுகபோக வாழ்வு அமைந்தது.

7)  எந்த கிரங்களும் 5-9-ஆம் அதிபதிகளுடன் இணைந்தாலும், பார்த்தாலும் விசேஷ சுப பலனைத்தருவார்கள்.
_________________________________________
|                |                  |                  |     ல          |
|                |                  |                  |   ரா செ    |
|______ __|_________ |__________|__________ |
|                |                                     |   சனி        |
|                |                                     |    சு            |
|________ |                                     |__________ |
|                |                                     |                   |
|                |                                     |        பு        |
|_________|___________________ |__________|
|     சந்     |                   |                 |       சூ       |
|     கே     |                   |                 |   குரு       |
|_________|__________|_________|__________|
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
5-ஆம்  அதிபதி சுக்கிரன், 9-ஆம் சனி இணைந்து சிறப்பான யோகத்த்தை தந்தது.

8)      9-ஆம் வீடு குருவின் வீடாகி, 5-ஆம் அதிபதியுடன் சுக்கிரன்இணைந்து பலம் பெற்று இருந்தால் ஜாதகர், ஜாதகி உயரதிகாரி தொழிலதிபர்களாக இருப்பார்கள்.
( மேஷம், கடகம் லக்கினங்களுக்கு மட்டும்)
__________________________________________
|                  |                  |                 |                    |
|                  |   ரா          |                 |                    |
|__________|_________ |_________|___________|
|                  |                                    |                    |
|                  |                                    |        ல        |
|_________ |                                    |___________|
|                  |                                    |                    |
|                  |                                    |                    |
|__________|___________________|___________|
|                  |                   |     சந்     |    சூ    பு    |
|                  |                   |    கே      |    செ  சு    |
|__________|__________|________ |__கு_சனி_|
செங்கிஸ்கான் ஜாதகம்  !
9-ஆம் வீடு குருவின் வீடு
5-ஆம் அதிபதி செவ்வாய்
செவ்வாய் சுக்கிரன்இணைந்து 9-ஆம் அதிபதியுடன் இணைந்துள்ளர்.
சுக்கிரன் நீச்ச பங்கம் அடைந்துள்ளர்.

9)   மகரம் அல்லது கும்பம் லக்கினமாக, லக்கினத்தில் சனி இருந்து புதன் இணைந்தாலும், பார்த்தாலும் மிகப் பெரிய செல்வந்தர், சுகபோக வாழ்வு அமையும்.
____________________________________________
|                  |                   |                   |    செ சு       |
|                  |                   |     குரு      |      ரா          |
|__________|__________|__________|_______ ____|
|      சனி    |                                      |                     |
|     ல          |                                      |                     |
|__________|                                      |___________ |
|                  |                                      |      சூ           |
|                  |                                      |      பு            |
|__________|____________________|___________ |
|                  |                   |                  |                     |
|       கே     |      சந்       |                  |                     |
|__________|__________|__________|___________|
திரைப்பட இயக்குனர் திரு.ஷங்கர் அவர்கள்
கும்ப லக்கினம் லக்கினத்தில் சனி, புதன் 7-ல் இருந்து சனியை பார்வையிடுகிறார் .செல்வ வளத்தையும், சுகபோக வாழ்வு அமைந்தது.

10)  ரிஷபம் அல்லது துலாம் லக்கினமாகி அதில் சுக்கிரன் இருந்தாலும், பார்த்தாலும். சூரியனும், செவ்வாயும் இணைந்தாலும், பார்த்தாலும் ஜாதகர், ஜாதகி செல்வ வளமும், சுகபோகமும், புகழும் கிட்டும்.
___________________________________________
|                 |       சூ        |                  |                    |
|        பு      |      சு          |   சனி      |    கே          |
|_________ |__________|__________|__________ |
|                 |                                      |                    |
|                 |                                      |                    |
|_________ |                                     |___________|
|    செ       |                                     |                    |
|    குரு     |                                     |                    |
|_________ |__________________ _|___________|
|     ரா       |                   |                 |                    |
|     சந்      |                   |       ல      |                    |
|_________|__________|_________ |___________|
திரு. சச்சின் அவர்கள் ஜாதககம்
      துலாம் லக்கினம் லக்கினாதிபதி சுக்கிரன் லக்கித்தை பார்க்கிறர், சூரியன் உச்சம், செவ்வாய் உச்சம் பெற்று நான்காம் பார்வையிடுகிறர் சுக்கிரன், சூரியனை
செல்வ வளமும், சுகபோக வாழ்வும் அமைந்து உலக புகழ் அஅடைந்தார்.

ப.சூரியஜெயவேல்
9600607603