Saturday 25 June 2016

புத பகவான் ப.சூரியஜெயவேல் 9600607603

புத பகவான் 

பால் பெண்
பெற்றோா் சந்திரன் , தாரை
மனைவியா் இனை (ஞானதேவி)
மகன்கள் புரூரவா,அா்த்தபிரகரணன்
கிழமை புதன் கிழமை
அதிதேவதை மகாவிஷ்ணு
பிரத்யதி தேவதை நாராயணன்
வாகனம் குதிரை
அமசம் வித்தியாகாரன்
தானியம் பச்சைப்பயறு
மலா் வெண்காந்தள்
வஸ்திரம் பச்சை நிற ஆடை
ரத்தினம் மரகதம்
சமித்து நாயுருவி
உலோகம் பித்தளை
நிவேதனம் பாசிப் பருப்பு அன்னம்
ஆசனம் அம்பு
குணம் தாமசம்
சுவை உப்பு
பறவை கிச்சிலி
வழிபாடு மதுரை சொக்கா்
ஜாதி வைசியா்
தத்துவம் காற்று
பதவி இளவரசன்
உறவுகள் தாய்மாமன் , நண்பன்
                                 இளைய உடன்பிறப்பு உடல் பாகம் கைகள், தோள்பட்டை
                                தோல்,நெற்றி , மூக்கு
                                நாக்கு , கழுத்து
உள் உடல் பாகம் தொண்டை , நரம்பு
நாேய் தேமல் , வாதம்
இடம் வரவேற்பறை,மரவீடு
ஆட்சிவீடு மிதுனம் , கன்னி
உச்ச வீடு கன்னி 15
நீச்ச வீடு மீனம் 15
நட்பு வீடு ரிசபம் , சிம்மம் ,
                                துலாம் ,
பகை வீடு மேசம் , கடகம் ,
                               விருச்சிகம் , தனுசு ,
நட்பு கிரகம் சூாியன் , சுக்கிரன்
                                சனி , ராகு
பகை கிரகம் சந்திரன் , குரு
                                செவ்வாய் , கேது
நட்சத்திரங்கள் ஆயில்யம் ,
                                   கேட்டை , ரேவதி    
புதனின் மூல மந்திரம்
ஓம் புதாய நம
கல்வி கற்க்கும் மாணவ/மாணவிகள் அவசியம் இந்த மூல மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ய வேண்டும் .காலை வேளையில் குளித்து முடித்த பின் மூல மந்திரத்தை எத்தனை முறை உச்சரிக்க முடியுமோ அத்தனை முறை சொல்லலுங்கள் .அபார ஞானம் கிட்டும் .

புதனின் காயத்ரி மந்திரம்
ஓம் கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்
                           தினமும் 108 என்கிற எண்ணிக்கையில் சொல்லி வந்தால் சிறப்பு , ஒரு வேளை நேரம் கிடைக்காதவர்கள் குறைந்த பட்சம் ஒன்பது முறையாவது மந்திரத்தை உச்சரிக்கவும் , எத்தனை முறை உச்சரிக்கிறோம் என்பது முக்கியமல்ல நாம் உச்சரிக்கும்போது முழு ஈடுபாட்டுடன் இருக்கிறோமா என்பதுதான் முக்கியம் .
வழிபடும் தலங்கள்            
திருவெண்காடு
மதுரை சிம்மக்கல் ஆதிசொக்கநாதா்
காஞ்சீபுரம் கிழக்கே 4 1/2 கி மீ
 பச்சை வண்ணத் திருக்கோவில்
சென்னை போரூா் , சைதாப்பேட்டை உள்ள அருள் மிகு காரணீஸ்வரா்
குன்றத்தூா் சாலையில் உள்ள கோவூா் சுந்தரேஸ்வரா் கோயில்
திருநெல்வேலி அருகில் தென்திருப்பேரை
காஞ்சிக்கு அருகில் கச்சிநெறிக்காரைகாடு (திருக்காலிமேடு)

ப.சூாியஜெயவேல்
9600607603

குரு பகவான் ப.சூரியஜெயவேல் 9600607603


குரு பகவான்

பெற்றொர் ஆங்கீரஸ முனிவர்
                                 வசுதா
மனைவயர் தாராதேவி
                                சங்கினிதேவி
மகன்கள் பரத்வாஜர் , கசன்
                                எமகண்டன்
பால் ஆண்
ஆசனம் நீண்டசதுரம்
குணம் சத்துவம்
அதிதேவதை பிரம்மன்
பிரத்யதி தேவதை இந்திரன்
நிவேதனம் கடலைப்பபொடி ,
                           தயிரன்னம்
திக்கு வடகிழக்கு
வாகனம் யானை
அம்சம் ஞானகாரகன் புத்திரகாரகன்
                    ஜீவகாரகன் ,ஆசிாியர்
நிறம் மஞ்சள்
மலர் முல்லை
சமித்து அரசு
நிறம் மஞ்சள்
தானியம் கொத்துக் கடலை
ரத்தினம் புஷ்பராகம்
உலோகம் தங்கம்
ராசி தனுசு , மீனம்
நட்சத்திரங்கள் புனர்பூசம் , விசாகம்
                                      பூரட்டாதி
உறுப்புகள் முக்கு , குடல் தொடை ,
                               பாதம் , வயிறு
எழும்பில்லாத உறுப்புகள்
தத்துவம் ஆகாயம்

ஓம் குரவே நம:
தினமும் அதிகாலை வேளையில் எழுந்து குளித்து சுத்தமான ஆடை அணிந்து குருவின் மூல மந்திரத்தை தூய மனதுடன் 108 - 1008 - 100008 எத்தனை முறை உச்சாிக்கிறோமோ சிறப்பன அனைத்து நலன்களையும் அடைவீர்கள் .

காயத்ரி மந்திரம்
ஓம் வ்ஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோயாத்.

ஓம் ஆங்கீரஸாய வித்மஹே
சுராசார்யா தீமஹி
தந்நோ குரு: ப்சோதயாத்

         இந்த இரண்டில் எதை வேண்டுமானாலும் பாராயணம் செய்யலாம் ,தெளிந்த அறிவும் , நல்ல ஞானமும் கிடைக்க குரு பகவான் காயத்ரி மந்திரத்தை தினமும் 3-9-27 எண்ணிக்கை அடிப்படையில் உச்சாிக்கலாம் .

வணங்கும் தெய்வம் குல தெய்வம்

குருவின் திருத்தலங்கள்
ஆலங்குடி கும்பகோணம் 17 - கி மீ ,

 திருச்செந்தூர்

குருவித்துறை சோழவந்தான் அருகில் ,

திட்டை தஞ்சாவூர் 8 கி மீ

 பட்டமங்கலம் திருப்பத்தூர் -8 - கி .மீ,

உத்தமர் கோயில் - திருச்சி - முசிறி ,

 திடியன் மலை - உசிலம்பட்டி அருகில்
தேவூர்- நாகை -திருத்துறைப்பூண்டி

போரூர் அருள்மிகு ராமநாதீஸ்வரர் கோயில் சென்னை

ப.சூரியஜெயவேல்
9600607603

சுக்கிர பகவான் சூரியஜெயவேல் 9600607603



சுக்கிர பகவான்

பெற்றோர் பிருகு முனிவர்
                                  புலோமிசை
மனைவியர் சுபகீர்த்தி , சுக்ரி ,        
                                  சிருங்கினி
மகன் - மகள் விஷகடிகன்
                                  தேவயானி , அரசை
அதிதேவதை இந்திராணி
பிரத்யதிதேவதை இந்திரமருத்துவன்
வாகனம் முதலை
திக்கு தென்கிழக்கு
கிழமை வெள்ளிக்கிழமை
தானியம் மொச்சை
மலர் வெண்தாமரை
வஸ்திரம் வெள்ளை நிற ஆடை
ரத்தினம் வைரம்
சமித்து அத்தி
உலோகம் வெள்ளி
நிவேதனம் மொச்சைப் பொடி அன்னம்
ராசிகள் ரிஷபம் , துலாம்
நட்சத்திரங்கள் பரணி , புரம் , புராடம்
அம்சம் ( பதவி) களத்திரகாரகன் பெண்களுக்குகாரகா்
உறவுகள் அத்தை , மூத்த சகோதாி ,
                        பொியம்மா , சின்னம்மா
தலங்கள் சென்னைக்கு அருகில
மாங்காடு
அருள்மிகு வெள்ளிஸ்வரர் கோயில்
மயிலாப்பூர்
அருள்மிகு வெள்ளிஸ்வரர் கோயில்
விழுப்புரம் அருகில் திருநாவலூர்
நெல்லைக்கு அருகில் சோ்ந்தபூமங்கலம்
திருச்சி ஸூரங்கம்
கும்பகோணம் அருகில் கஞ்சனூர்

சுக்கிர பகவானின் மூல மந்திரம்
ஓம் சுக்கிராய நம

காயத்ரி மந்திரம்
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்