Monday, 21 March 2016

புதனும் திருமணவாழ்வும்

புதனும்  திருமணவாழ்வும்



1 + 7 + புதன் (அ) மிதுனம் ( அ) கன்னி

      காதலைப்பற்றித் தொியாத நீங்கள் அன்பை இழப்பீா்கள் . நிச்சயிக்கப்பட்ட திருமணம் தடைபடும் (அ) சிரமங்களுக்குப் பின் திருமணம் நடைபெறும் . மணவாழ்வு அதிகநாள் நிடிக்காது . காதல் பிாிவு , விதவையாவீா் , மணமுறிவு , வாழ்க்கைத் துணையின் ரகசியக் காதலால் வருந்துவீா் மனைவி (அ) கணவன் அதிக இன்பத்தை தரஇயலாது. இதனால் மதிக்கமாட்டாா்கள் , விரோதப் போக்கை மாற்றிக் கொள்ளமாட்டாா்கள்.

ப. சூாியஜெயவேல்

      9600607603
      9159915081

Thursday, 11 February 2016

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் .2

   நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்   2


   செவ்வாய் :- தீக்காயம் ,வெட்டுக்காயம் , ரத்தத் தொடா்புடைய நேய்கள், தலைவலி, வெட்டைச் சுடு ,குடல் புண் , உடல் எரிச்சல், குடல் வால் நோய் ,அறுவை சிகிச்சை , விபத்து.
      புதன் :- கழுத்து வலி, மூளைக்காய்ச்சல் தொண்டைவலி, இளம்பிள்ளை வாதம் , வெண்குஷ்டம் ,உள் நாக்கு ,காது வலி, ஒற்றைத் தலைவலி ,மன குழப்பம், ஜீரண பதிப்பு ,மலச்சிக்கல்,வாய்வுப்பிடிப்பு, நரம்புகள் பதிப்பு, பெண்களுக்கு காா்ப்பப்பை குறைபாடுகள்.
      கு௫ :- வாயற்றுக் கோளாறு,மூச்சடைப்பு உடல் ப௫மன் ,தலை சுற்றால் ,பசியின்மை, இடுப்பு வலி, குடல் நோய்கள் ,புற்று நோய் , அல்சர் ,தழைவழூக்கை ,பாத வெடிப்பு , மஞ்சக்காமாலை ,கல்லீரல் பதிப்பு , பெண்களுக்கு கார்ப்பை சம்பந்த நோய்

         சுக்கிரன் :- சர்க்கரை நோய் ,கண் நோய் சிறுநீரக கோளாறுகள் ,தைராடு , ரகசிய உறுப்புகளில் நோய் ,டிப்த்திாிய ,பயம்  கழுத்து வலி ,

     சனி :- சளி ,மூட்டு வலி ,வலிப்பு ,வலிகள் அல்சர் ,வாதம் ,வாய்புன் ,ஆஸ்துமா ,சீரங்கு சொாி ,மலசிக்கல் ,முடி உதிர்தல் , யானைக் கால் நோய் ,எதிாிகள், மனநிலை பாதிப்பு இயற்கை சீ்ற்றங்களால் பாதிப்பு

   ராகு :-மூளைக்கட்டி,குட வால் ,பேச்சு தடை தொழுநோய் , ரத்தம் கெடுதல் ,அலர்ஜு ,நெ௫ப்பால் கண்டம் ,விபத்து ,ரத்த பாதிப்பு ஏற்படும்.

           கேது :-கண்ணாடி ,சத்துகுறைவுை , அஜுரனம் ,அம்மை ,மாதவிடாய் நோய்கள் கர்ப்பச்சிதைவு ,ஈவினாேஸ்பீலியா ,பிசாசு தொல்லை  ,பூசாாி மந்திரவாதி தொல்லை ஏற்படும் .

வீடுகளில் உடல் உறுப்புகள்
லக்கினம்  தலை
இரண்டாவீடு முகம்
மூ்றாாம் வீடு மாா்பு
நான்காம் வீடு இ௫தயம்
ஐந்தாம் வீடு வயிறு
ஆறாம் வீடு இடை
ஏழாம் வீடு அடிை வயிறு
எட்டாம் வீடு மர்ம உற்ப்பு
ஒன்பதாம் வீடு தொடை
பத்தாம் வீடு  முழங்கால்
பதினோராம் வீடு கணுக்கால்
பன்னிரண்டாம் வீடு பாதம்

மேசம் :- தலை ,மூளை,ைகண்,முகம்
ரிசபம் :- கழுத்து,தொண்டை ,உள்நாக்கு
மிதுனம் :- நுரையீரல்,தொள்பட்டை,மூக்கு
கடகம் :- வயிறு,மாா்பகம்,வாய்,நாக்கு
சிம்மம் :- இ௫தயம்,முதுகு,முதுகுத்தண்டு
கன்னி :- சிறுகுடல்,பெ௫ங்குடல்,இடை
துலாம் :- கிட்னி ,தோல்
வி௫ச்சிகம் :- ஆண்,பெண் ஜனன உறுப்புகள்,காது
தனுசு :- இடுப்பு,தொடை,கல்லீரல்
மகரம் :- பல்,எழும்பு,முழங்கால்
கும்பம் :- கணுக்கால்,ரத்த ஓட்டம்,
மீனம் :- பாதம்,மலப்பகுதி ஆசனவாய்
ஆறாம் வீடு வியாதியையும் ,கடனையும்
எட்டாம் வீடு விபத்தும் ,ஆயுளையும் குறிக்கும் ,
பன்னிரண்டாம் வீடு ம௫த்துவ மனை தாெடர்பும்,சேர்க்கையும் குறிப்பிடும்.வீடு தி௫ம்பும் தன்மையைக் குறிக்கும்.
   ஜாதகத்தில் ஆறாம் அதிபதி மிகவும் வழுத்தி௫ந்தால் ,சுபார் பார்வையி௫ந்தால்.
இவர் கோச்சாத்தில் எந்த வீட்டிற்குச் சென்றாலும் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு உடைய உடல் உறுப்புகள் அவ்வளவாகப் பாதிக்கப்படுவதில் உடனடியாக குணமாகிவிடுகிறது.
  ஒவ்வெறு ராசியின௫க்கும் ஒவ்வொ௫ கிரகத்தின் என்னென்ன வியாதிகள் ஏற்படடுகின்றன என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற வாறு தக்க மூலிகைத்தாவர ம௫ந்துக்களை உட்கொண்டால் நோய்களிலி௫ந்து விடுபடலாம்.

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
   நெஞ்சில் மன ஒழுக்கமின்றி வஞ்சக எண்ணங்களுடன் வழ்பவன் ,வெளியில் எத்தனை கவனமாகத் தன் உடலைப் பாதுகாத்தாலும் அழகுபடுத்திக் கொண்டாலும் வேடமிட்டுக் கொண்டாலும் அவற்றால் எந்த பயனும் கிட்டாது .உள்ளே உள்ள பஞ்சபூதங்களும் ,அவனைக் கண்டு எள்ளி நகையாடி வீழ்த்தி விடும் .

ப.சூரியஜெயவேல்

9600607603


P.Jeyavelan
Palanimuthu Textiles ( p lid )
S.F.No:613 Palladam to Dharapuram Road,
Thutharipalayam ,V.K.Kallipalayam (po)
Tiruppur DT 641664

நோயற்ற வாழ்வே குறைவற் செல்வம்


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்


வைத்தியனுக்கு கொடுப்பதை வணியனுக்கு கொடு    (பழமொழி)  

'சுவர் இ௫ந்தால்தான்  சித்திரம் வரைய முடியும்  " உடலின் முக்கியத் தத்துவம் .

      என்ன சமபாதித்து என்ன சார் பிரயோஜனம் எல்லாம் வியாதிக்கே செலவாகிவிடுகிறது என்று எத்தனையோபோர் புலம்புவதை கோட்டுக் கொண்டி௫க்கிறோம்.
  நாம் இறைவனிடம் வேண்டுவது முதலில் நோய் ,நொடியற்ற வாழ்வை என்று வேண்டுகிறம்.
எனவே மனிதன் நல்ல ஆராேக்கியத்துடன் இ௫ந்தாலே பாேதும். என வி௫ம்புகின்றனார்கள்.
       இந்த உலகில் ஒவ்வாெ௫வ௫ம் தனக்கு என்ன நோய் வ௫ம் ,தீ௫மா? தீராதா? என்பதை ஆவல் கொல்கிறர்கள்.அறிந்து அதற்குத்தகுந்தாற் போல் முன்னேச்சாிக்கையான நடவடிக்கைகளை எடுத்து ஆராேக்கியமான வாழ்வை அமைத்துக்கொள்கின்றனார்.
மனிதனுக்கு ஆரோக்கியம் ,பொ௫ளாதரம் இரண்டும் இரண்டு கண்கள் போன்றது. இவற்றில் எது கிடைக்கும் என்பதை தங்களின் ஜாதகத்தின் முழமாக தெளிவுடன் அறிந்துகொள்ளமுடியும்.
   இயற்கை உணவை விடுத்து செயற்கை உணவை எப்போது நாம் சாப்பிடா ஆராம்பித்தோமே அப்போதே நாேய்யின் தக்கம் ஆரம்பித்து விடடது.

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு


மிகினும் குறையினும் நோய்செய்யும் தூலோர்

வனிமுதலாய் எண்ணிய முன்று

   நிலம் ,நீர்,காற்று என்னும் மூவகை பூதங்களும் தம் ஒத்திசைவை இழந்து கட்டுப்பாட்டை மீறினால் உடல் நோய்வாய்படும் .

"யாே புங்தே அஹமேவ மங்தே" வேதம்
என்னை அதிகம் சாப்பிடுகிறானோ அவனை நான் சாப்பிடுகிறோன் .

  இன்று அனைத்து ம௫த்துவர்களும் சிறு தானிய உணவுகளை சாப்பிட வேண்டும் . என கூறுகின்றனார்.

நமது உடல் பஞ்ச பூதங்களினால் உறுவக்கப்பட்டவை
ஐந்தெழுத்தால் ஐம்பூதம் படைத்தனன்
என்கிறாா் தி௫மூலர்

என்த௫ம் பூதம் ஐந்தும்
எய்திய நாடி மூன்றும் மாகி
மன்னிய புணர்ப்பினாலே
பி்ண்டமும் அண்டம் ஆகும்
பிரமனோ(டு) ஐவார் ஆகும்
கண்டவா் நின்றவாறும்
இரண்டிலும் காணல் ஆகும்
            தி௫வாதவூர் சுவாமிகள் புராணம்
நிலம்,நீர்,காற்று,நெ௫ப்பு,ஆகாயம்

நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம உலகம் - தொல்
  இந்த பஞ்ச பூதங்கள் ஆக்கும் சக்தியும், அழிக்கும் சக்தியும் இப்பிரபஞ்சத்தை உயிர்பித்து நாமது உடலையும் இயக்கிறது.
 பஞ்ச பூதங்களின் செயல் பாடுகள் :
நீர் ;- உணர்வு (சபலம்) ,ஈரல், சிறுநீர் சுக்கிலம், வியர்வை,மூலளள
நிலம் :- ராேமம்,தாேல்,ச௫மம்,நரம்பு,சதை,
நிலமும்,நீ௫ம் ;- உடல் கூறு ,பெண் தன்மை
உடல் சந்திரன்
காற்று ;- தெளிந்த அறிவுத்திரன், நிலையற்றது,நுரைரயீரல் ,நரம்புகள்
நெ௫ப்பு : - அவசர புத்தி,கோபம்,பித்தபை,
காற்று,நெ௫ப்பு:-உயிா்கூறு ,ஆண் தன்மை
உயிா :- சூாியன்
(நெ௫ப்பின் ஆதிக்கம் அதிகம் இ௫ப்பதால் தான் ஆண்கள் அதிகாரவா்கமாக இ௫க்கின்றனார்)
ஆகாயம:- இ௫தயம்,காமம்,ஆசை,வாயிறு
பஞ்ச பூதங்களின் சுவைகள்
நீர் கார்ப்பு (உப்பு), நிலம் துவர்ப்பு, காற்று கசப்பு , நெ௫ப்பு காரம் ,ஆகாயம் இனிப்பு

கிரகங்களும் ,ராசிகளும் பஞ்ச பூதங்களும்
நெ௫ப்பு :- சூாியன்,செவ்வாய்
நீர்  :- சந்திரன்,சுக்கிரன்  ஆகாயம்  :- கு௫
நிலம்  :- புதன்   காற்று :- சனி
நெ௫ப்பு :- மேசம்,சிம்மம் ,தனுசு
நிலம்  :- ரிசபம், கன்னி , மகரம்
காற்று :- மிதுனம், துலாம், கும்பம்
நீா்   : - கடகம், வி௫ச்சிகம், மீனம்

கேளப்பா பண்டிதனே குறிப்பு சொல்வேன்
கெஷனகுளி சித்தா்களும் பிாித்து சொல்லார்
அளப்பா அப்புவியில் பிறந்தோர்க் கெல்லாம்
அவரவா்கள் ஜெனித்த ஜாதகத்தை பார்த்து
நாளப்பா திசை பார்த்து ஊணும் பார்த்து
நடந்திடு மக்காலத்தின் சித்திரமும் பார்த்து
கேளப்பா கிரகத்தின் நாடிகேற்ற
கொடுத்திடுவாய் பிணி ம௫ந்து குறித்திட்டேனே

பகர்  புதனும் கு௫சனியும் வாதநாடி
சீரப்பா துக்கிரகம் சூாிசேயும்
சிறப்பான பாம்புக்களும் பித்தநாடி
நேரப்பா பால் மதியும் அங்கன் தானும்
நோ்மையுள்ள சிலேட்டுமத்தின் கிரகமென்று
    புதனும்,கு௫வும்,சனியும் :- வாதநாடி
    சூாியன்,செவ்வாய்,ராகு,கேது -பித்தநாடி
    சந்திரன் ,சுக்கிரன் :- காபநாடி இவைகலை ஆட்சி செய்கின்றனா்.

கதிரவனுடலில் அஸ்கு நாதன் காாியும் நரம்பெனலாகும்
மதியவனிரத்தம் மழையவன்ரேதஸ் மன்னவன் மச்சையுமாகும்
மதிமகன் ச௫மம் சேயவனெனும் புள்மறைதிடு தாது வேயாகும்
இதுகளால் நோயின் பிரசனை தனக்கு வெண்ணியேயு ரைத்திடல் விதி
      சூரியன் எலும்பு , சந்திரன் ரத்தம் , செவ்வாய் எலும்புக்குள்ளி௫க்கும் தாது , புதன் தோல் , கு௫ மச்சை , சுக்கிரன் சுக்கிலம் , சனி நரம்பு இவைகளுக்கு அதிபதிகள்.முறையாக  அறிந்தால் நோயின் தன்மைகளை அறியவேண்டும்.

கிரகங்களும் உடல் உறுப்புகளும்
   சூாியன் :-தலை ,வலது கண் ,நெற்றி ,இ௫தயம்
       சந்திரன் :- முகம் ,மாா்பு,இடது கண் ,நாக்கு , மூளை,
       செவ்வாய் :- காதுை ,தலை,கைகள் ,தொடை , இரத்தம் ,
     புதன் :- உதடு,முக்கு,கழுத்து ,காதுகள் நுண்ணிய நரம்புகள் ,விரல்கள்
    கு௫ :- வாயிறு ,குடல் ,சீறுனீரகம் ,பாதம் , சுவாசக்குழய்கள்
  சுக்கிரன் :- இனப்பெ௫க்க உறுப்பு ,கிட்னி , மறைவிடங்கள் ,தொண்டை ,முகம் ,கழுத்து உயிர் அனுக்கள்
      சனி :- தோல் ,பல் ,காகள் ,தசை நர்கள் , முடி , மூட்டுகள் ,நகங்கள் ,கல்லீரல் கால்கள்
       ராகு :- உணவுகுழல் ,முழங்கால் ,குடல் ,
பித்த நீர்பை ,வாய்
    கேது :- இரத்தத்தின் ஹீமோகுளோபின் , பிடாி ,ஆசான வாய் ,நெற்றிப் பொட்டு

கிரகங்களும் நோய்களும்
     சூரியன் :-கண் நோய்கள் ,இ௫தய நோய் ஜீரம் ,வயிற்று கடுப்பு ,மூலநோய் ,வைசூாி , உஷ்ண நோய் ,மரம் விழுதல் ,நெ௫ப்பு ,ஆயுதத்தால் பாதிப்பு ,எதிாிகளால் தொல்லை .
    சந்திரன் :- கண்நோய் ,சிதலம் ,மலோியா
ஜலதோஷம் ,மனநோய் ,வயிற்றுப் போக்கு நீர் கட்டி ,பரம்பரை நோய் ,காக்கை வலிப்பு , வாந்தி ,கர்ப்பப்பை கேளாறு ,வாந்தி போதி உணவால் ஏற்ப்படும் நோய்,டைப்பாய்டு  மி௫கங்களால் பாதிப்பும்,சீதபேதி, முகப்ப௫ ,தண்ணீாினால் ஏற்படும் .

 
   சூரியஜெயவேல்..ப
   9600607603


Saturday, 30 January 2016

அரசியலும் பதவியும் ரஜினி அரசியலுக்கு வருவாரா ?


  • அரசியலும்  பதவியும்  ரஜினி  அரசியலுக்கு  வருவாரா 

 சூரியஜெயவேல் .ப   9600607603      

   
     ஜோதிட முரசு  ஜீன்  2003 வெளியிடப்பட்து  தமிழக அரசியலில் எப்போது ரஜினியின் பிரவேசம் ஏற்படும் என்று தமிழகத்தின் பிரதான ரசிகர்கள் அரசியில் கட்சிகளின் பிரமுகர்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக் கிறார்க் கிறார்கள் .ரஜியும் பிரவேசம் செய்யாலாமா ? வேண்டாமா ? என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்.
   ரஜினி அவார்களின் அரசியல் பிரவேசம் ஏற்படுமா ? என்று ஜோதிட அறிவியல் மூலமாக ஆராய்வோம் இங்கு கூறப்படும் பலன்கள் அவரது ஜாதகத்தின்  அடிப்படையில் தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
12/12/1950    11-49 இரவு
திருவேணம் நட்சத்திரம்
சந்திரன்  திசை இருப்பு 7  வருடம் ,1 மாதம், 19நாள்

சிம்மம் லக்ககினம்
இரண்டில் சனி , கேது
நான்கில்  சூரியன்
ஐந்தில் புதன் , சுக்கிரன்
ஆறில் சந்திரன் , செவ்வாய்
ஏழில்  வியழான்
எட்டில் ராகு

     சிம்ம லக்கினத்தில் ஸ்திரமன  கொள்கையுடையவர்கள் .திடமான செயல்கழும் எதிர்கால நோக்குடன் பலமானன திடமுடன் செயல்புரிவர்கள்.

திருவோணம் நட்சத்திர பலன்கள்
தக்கதோர் கல்விமான் ஒரு போக்கியன்
சற்றினில் கோபம் ஆறிடுவான்
பக்கமும் முன்பின் பார்த்துமே நடப்பன்
பதிஉளங் காலுயந் திருக்கும்
மைக்கணார்க்கு இனியன் பரிமளப் பிரியன்
மயிர்முடி அழகன் உற் சாகன்
சிக்கன வானாம் ஏற்பவர்க்கு ஈயவான்
திகழ்திரு வோண நானே
     திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தகுதியான தொழிலில் திறமையுள்ளவர்கள் . நிலையான செயலுடையவர்கள் , பெண்களுக்கு விருப்பமானவன் , வாசனை திரவியாங்கள் பயண்படுத்து வார்கள்.கேட்பவருக்கு மனமுவந்து உதவிகள் செய்வார்கள்.

முதலில் நடிகராக யோகங்களை  பார்ப்போம்

கலைக்கிரகமான சுக்கிரன் , புதனும் இணைந்து பூர்வ புண்ணிய ஐந்தாவது வீட்டில் அமர்ந்து திரிகோணம் பலம் பெற்றிருப்பதால்தான் கலைத்துறையில் இவர் தனக்கென அனிப்பாதையையும் கொள்கையையும் அமைத்துக் கொண்டு வெற்றிகள் அடைவர்கள்.

அசுரனுக்கு நாலைந்து ஒன்பது பத்தினில்
அரசன் மந்தன் ஞானி இருந்திடில்
கலைஞானி சிறப்புறும் கூத்தாடி வெகுதனவான்
போகமுடன் வெகுபூமி வாகனங்கள் பகன்றிடலாமே
      சுக்கிரனுக்கு 4-5-9-10-ல் குரு , சனி , கேது இருந்தால் நடிப்புத்துறையில் சிறப்படைவர்கள் . செல்வ வளமும் கிட்டும் .பூமி, மனை ,வாகனங்கள் கிடைக்கும் .

ஒன்மதிக் கிரண்டு ளோனும்
    உதயத்துக் கிரண்டு ளானும்
தன்மையாம் ஏழில் நிற்கில்
     சங்கீத வித்தை யோடே
வண்மையாம் பலவே டங்கள்
      மருவுநாட்டியமும் கற்பன்
பெண்மயில் எழுதொண் ணாத
      பிறைநுதற் றடங்கண்மாதே
                  லக்கினத்திற்க்கு இரண்டாம் அதிபதியும் , ஜென்ம ராசிக்கு இரண்டாம் அதிபதியும் பலமுடன் ஏழில் இருந்தால்  சங்கீதம் ,பல வேடங்களில் ஆடும் நடிகராவர்கள்.

ரஜினியின் ஜாதகத்தில் லக்கினத்திற்குக இரண்டுக்குடையவர் புதன் , குரு வீட்டில் ராசிக்கு இரண்டுக்குடையவர் சனி புதன்  வீட்டில் குரு ராசிக்கு இரண்டில்  உள்ளார்.

4-ல் சூரியன்
வல்லாரும் நாலதிலே ரவியிருக்க
         வழுத்தினேன் கிரமதல இல்லம் சித்தி
சல்லாபன் மனைவிசொல் மிடுக்கானென்றேன்
       தாஷ்ணின் வெளியோர்க்கு நல்லோனாகும்
அல்லெனும் கவலையுள்ளோன் ஆயுள்மட்டும்
     அன்புள்ள பத்தியது  உள்ளுக்குள்ளே
பொல்லாப்பு வாராமல் நடக்குந்தீரன்
     பெய்யிலா அதிவிஞ்சை உடையோன் மன்னா
     
    நாலில் சூரியன் (லக்கினாதிபதி) இருந்தால் நல்ல வீடுகள் அமையும் , அதிக சொத்து சோர்க்கை கிட்டும் .அதிகம் பேசமாட்டார்கள்,வெளியூரில் தொழில் செய்வார்கள்,உறவினர்களிடம் பாசம் இருக்காது . தாயரால் மகிழ்ச்சி குறைவு , பலருக்கு உதவிகள் செய்வார்.மனதில் கவலைகள் இருக்கும் ,

செல்லிய மூன்று நான்கில் சூரியன் நன்றானாகில்
வல்லமை யதிகமுண்டாம்

தூயசுப இலக்கினத்துக்கு அதிபரே நாலில்
    துலங்கி நிற்கின் வெகுபாக்யம் தனலாபம் கீர்த்தி
நேயருக கெம்பீரம் வஸ்திரா பரணம்
     நிகரான ாளடிமை காலிகன்று பலித
தாயகமா கியசவுக்யம் சயசுகம் புத்தி
    சார்மகிழ்ச்சி ராசவெகு மானமொடு லாம்
ஏய குணன் தாட்சனிகன் பரிமளகந் தாதி
      இலங்குசுக போசனமும் எய்துவன் பாரே
        லக்கினாதிபதி 4-ல் இருந்தால்  ஜாதகர் ஏராளமான நற்பேறுகள் கிடைக்கும் . பொன் , பொருள் வரவும் ,புகழும் கிட்டும் . மரியதைக்குரிய தோற்றம் பெற்றிருப்பார்கள்.ஆடை ஆபாரணங்கள் கிட்டும். தனக்கு கீழ்ப் பணியாளர்கள் பலர் இருப்பர்கள். அந்தஸ்துடையவர்கள். சுக வாழ்வு அடைவான் .படுக்கைச் சுகம் கிடைக்கும் .அறிவு சார்ந்த மன மகிழ்ச்சி கிடைக்கும் .அரசு வகையில் பாட்டும் புகழும் வரவும் கிட்டும் .நற்பண்பாளன் அனைவருக்கும் உதவி செய்வார்கள் பல வாசனை திரவியங்கள் பயன் படுத்துவர்கள். நல்ல சிறப்பன உணவு உண்டு சுக போகமுடன் வாழ்வர்கள்.

சந்திரன் ஆறில் (பனிரண்டாம் அதிபதி)
சோமனுமாறில் சொந்தமாய் வாழ்ந்தால் தோற்பது பிடித்திடாதளாம்
மாண்மை பாவர் கூடிலோர்தன்னில் அதிகமாம் பணங்களுமுண்டு
மாமறையோரை வணங்கியேவாழ்வான் மனமதில் கிலேசமுமில்லான்
தாமதம் செய்வான் தர்மவான் தயவன் தாலெவனென்றவருபாலா
     ஆறில் சந்திரன் இருந்தால் அடிக்கடி நோய்கள் தோன்றி மறயம்.பாவிகள் கூடினால் அதிக பணத்தை சம்பாதிப்பர்கள்.சித்தர்களை வணங்கி வாழ்வர்கள் .மனதில் சலனமில்லாதவர்கள்.சுறுசுறுப்பு இருக்காது அனைவருக்கும் உதவிகளள் செய்வார்.
      பனிரண்டாம் அதிபதி  சந்திரன் ஆறில் இருப்பது வாழ்வில் என்றறம் உயர்வு பெறும் வாய்பை தரும் .

ஆறில் செவ்வாய் :-சிம்ம லக்கினயோகதிபதி செவ்வாய் உச்ச பலம் பெற்று ஆறில் அமர்ந்திருப்பதால் தான் அளவற்ற செல்வம் இவரை நாடி வந்து.

அவமாம் தவறிடதாறில் இருந்திடச் செவ்வாய்
            தானியவிருத்தியாம் சத்ரு
அவருமே நாசம் பலர்பூமிலாபம் பழுதிலா
               பாக்கியமுண்டாமே
     செவ்வாய் ஆறில் இருந்தால் செல்வ வளமும் பூமிலாபம் தானியங்கள் விளைச்சால் அதிகமகும் .எதிரிகள் அனைவரும் நாசமாவர்கள்.

கேளப்பா செவ்வாயும் ஒன்றுபத்து
கனமுள்ள தனலாபம் ஆறில் நிற்க
ஆளப்பா அகம்பொரும் நிலமும் செம்பொன்
அப்பனே கிட்டுமடா தொழிலுமுள்ளோன்
சூளப் பாகுடித் தலைவன் சத்ருபங்கன்
கொற்றவனே வகையாய் பகர்ந்து சொல்ல  !

நல்லமதிசேயுங்கூட இருவர்
நல்லகிரியி லமர் ந்திருந்திருந்தாலும்
நல்லகுல மனேதிடமும் - சென்மன்
நன்னாட்டில் பாக்கியவானென்று - சங்கர
     சந்திரன் , செவ்வாய் கூடி பலமுடன் இருந்தால் நல்ல குணமும் மனேபலமும் உள்ளவர்கள் ,பல செல்வமும் பாக்கியங்களும் கிடைக்கும்.

தோரண செவ்வாய்க்கு வியமாரெட்டில்
திடமுள்ள சுக்கிரனு மதனில்மேவ
பாரன பண்டு பொருள் மனை பால்வாதம்
பகர்கின்ற பங்காளி துணைவனாலும்
கூறான குழவிகே யெதியாலே
கொற்றவனே அதிகாரியாலும் வெற்றி
       செவ்வாய் நின்ற இடத்திற்கு பன்னிரண்டில் சுக்கிரன்  இருந்தால் எத்தனை எதிரிகள் எதிர்த்தாலும் வெற்றி கொள்வார்.அதிகாரிகளையும் , வழக்குகோர்ட் என எதிலும் வெற்றி கிட்டும்.

ஐந்தில் புதன்  :- கலைஞானமிக்கவர், காட்சி வருணனை, களவருவருணனை , ஆகிய திறமைகள் பலரால் பாரட்டுகளும் ,புகழம்கிட்டும் . மெய்ப் பொருளுணர்ந்த வாழ்வு அமையும் ,மனித நேயம் அமையும் மனித நேயம் அமையும் அதிக பணம் சம்பாதிப்பார்  குழந்தைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் பெருமிதள்ள வாழ்வு அமையும் அதிகம் பெண்குழந்தை அமையும் .

உள்ளானாம் பஞ்சமத்தில் புதனிருக்க
மாநிதி உடையோனாகும் செல்வ மிஞ்சி
கூறினேன் இருபிடத்தை விட்டு மாறி
புகழ் திட வாழ்வே வாழ்வான்
புராணகதை கேள்வி மான்ஞானி யாவன்
சிந்தை மகிழ் பிரதாபி சம்பத்து கீத்தி

இனமொத்துத் தனாதி பதிதான் கேந்திர
                இணையிலாத் திரிகோண மேவினாலும்
சினத்திடுவேல் மன்னவனே சாதகன்றான்
            சிறப்புடனே சீமானாய் என்றும் வாழ்வான்

ஐந்தில் சுக்கிரன் :-
அஞ்சிலே சுங்கனிருந்திடு லவர்க்கு
     ஆணில்லை பெண்ணுண்டு அஸ்வம்
மிஞ்சியேவரும் தாயுடன் தாய்க்குப்
     பின்னவன் தாய்க்குப் அறிஷ்டம்
விளம் புவேன் அறிவு கல்வி உள்ளல் ஞானம்
  சாந்தமுள்ளான் தாசண்யன் பலருக்குகன்பன்
சதிவார்த்தை தள்ளிடான் புத்திர விருத்தியுள்ளான்
   பந்தமுடன் ஆளடுமை அரசர்நேயம்
மனைவி சொல் கேட்டால்

விவேகம்,சாஸ்திர ஞானம்,தத்துவ ஞானம் உள்ளவவர்கள்,நம்பிக்கையுன் செயல் படுவர்கள் சமூகத்தில் மிகவும் முக்கியமான பொறுப்புக்கள் கிடைக்கும் .ஆளுமைத்திரன்   பலம் தேஜஸ் இவரது செயல்கலில் வெற்றியும்,இறைவனின் அருளால்  கிடைக்கும்.

வெள்ளியும் புந்தியைச்சேர - சென்மன்
வினோத வனாம் பாடகன் நேசன்
வெள்ளிரச பாத்திரங்கொள் வன்
வினோதங்கள் செய்ய யூகஞ் செய்வான்டி
    சுக்கிரனும் புதனும் கூடியிருக்க வினோதமாக பல காரியங்கள் செய்வர்கள்.கதைகள் , பாடல்கள் அன்புடன் இருப்பார்கள.வெள்ளி பத்திரத்தில் உணவு உண்பர்கள்

ஏழில் குரு :-
சத்தமாம் குருவு நிற்க்கச் சாற்றுவீர் பலனை யென்றார்
சித்தமாய் விரோதம் சேரில் சிதறிடு மடனேதானும்
நித்தமும் யோகமுண்டு பூமியில் நேர்த்தி கொள்வன்
சத்தமா யறுபான்முன்றும் துலங்கிடு மரசுதானே
    ஏழில் குரு இருந்தால் எந்தவிதமான விரோதம் ஏற்ப்பட்டாலும் உடனே விலகிவிடும் . தினமும் யோக பலபலன்ககள் கிட்டும் .உலகில் சுகமுடையவார்கள். 63- வயது வரையில் யோகம் விருத்தியாகும்.

பொன்னவன் ஏழில் பொருந்தியே யிருந்தால்
     புகலவே வாழ்ந்திடும் பெரியோர்
உன்னிதமாகி உயர்ந்திடும் புத்தி
    உதாரணன் கன்னிகா தானன்
யெண்ணிய தெல்லாம் முடிப்பவானாகும்
     யேற்றதோர் வித்தியே யெடுப்பன்
தென்னவனலன் திடசித்த னென்பார்
     தீர்கமாம் ஆயுசு தானே

குலுஏழில் குருஇருக்க மோககளத் திரமாம்
      கூறாடை ஆபரணம் அலங்காரச் சுகமாம்
         ஏழில் குரு இருந்தால் ஆசைக்கேற்ற மனைவி அமைவாள்.ஆடை அணிகலன்கள் அலங்கார இன்பங்களை அனுபவிப்பார்.துணிச்சல் உள்ளவர் தந்தைக்கும் , ஆசிரியருக்கும் ஆகாதவன் அரசு பெண்களால் லாபம் , பூகழ் கிடைக்கும். சமுகத்தில் செல்வாக்கும் பெற்றிருப்பர்.அடிக்கடி தீர்த்த  யாத்திரை  செல்வார் வாகன யோகம் கிட்டும் .வெளிதேசப் பயணம் அமையும்.
          இவருக்கு குரு மகா தசையில் மிகப் பெரிய வெற்றிகள் அடைந்தார் . தனக்கெனத் தனித்தன்மையை உருவாக்கி  கொண்டார்.

எட்டில் ராகு இருப்பது  நன்மையில்லை.
    ராகுவுக்கு கேந்திரத்தில் கிரகங்கள் ஏழில் சனி,கேது,
பத்தில் சுக்கிரன் ,புதன் இருப்பதால் சிறப்பான யோகத்தை தரும்.

தீர்க்காயுள் உண்டு கால்களை உடையவர்.வாய்வு தொடர்புடைய நோய்களால் பாதிப்பு உடல் மழுவதும் வலி வேதனை இருக்கும் .உணவில் கட்டுபாடு வேண்டும் .மந்திர உச்சாடனங்களால் நன்மை கிட்டும்

இரண்டில்  கேது
     நீங்காத  வாக்கதனில்  கேதுவந்துற்  றிருக்கில்
      நிகரில்வித்தை கலையாந் தொழிலாலும் லாபம்
   இரண்டில் கேது இருந்தால்  ஒப்பற்ற  வித்தை கற்பர்கள் கலைத்துரையில் தொழிலால் ஆதாயம்.

மன்னனே இரண்டதிலே கேதுநிற்க
   மகத்தான தனம்தேடி செலவழிப்பான்
வின்னமில்லா வாக்குமெத்தப் பேசவல்லான்ண
   விளம்பினேன் அணிபணியும் விசேஷமுள்ளான்
கெண்ணியமாய்  நேத்திரத்தில் மத்திஊனம்    கிளத்தினேன் தவறாது  உத்திமைநதா
புண்ணியங்கள்  வேணதாய்ச்செய்யவல்லான்
     பூதலத்தில் வேணபொருள் தேடவல்லான்

கால சர்ப்பம் தந்த யோகங்கள் !
   ராகு / கேது இந்த இரண்டு கிரங்களின் பிடிக்குள் எல்லா கிரங்களும் அமைந்து இருந்தால் கால சர்ப்ப யேகம் ஆகும் .இவருடைய ஜாதகத்தில் அனைத்துக் கிரகங்களும் ராகு கேதுவுக்குள் உள்ளார்கள்.
    ராகுவை நோக்கி எல்லா கிரகங்களும் செல்லும் அமைப்பில் உள்ளது .இவரது ஜாதகத்தில் .இளமைில் மிகவும் கஷ்டப்பட்டு வறுமையில்  முப்பது வயது வரை அனுபவித்து இருந்தார்.முப்பது வயது வரை போராடி
 அனுபவித்தார்.
    இராகுவுக்கு 12-ல் குரு உள்ளாதால் ராகு தசையில் சிறப்பன யோகத்தை தந்து . எட்டில் ராகு இருந்தால் 40- வயதிற்க்கு மேல் சிறப்பன யோகத்தை தரும் .

அரசியலும்  திரு ரஜினி அவர்களும்

   9-ஆம் அதிபதி செவ்வாய்  6-ல் இருப்பதால் அரசியல்
தொடர்பைத் தராது .
     சனி மகா தசையில் அரசியல் தொடர்பைத் தராது
இரண்டில் சனி, கேது இணைந்து இவரும் உள்ளாகள் அரசியல் இடுபட்டை தராமால் ஆண்மீக ஈடுபட்டை தரும்.
           சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 5-ஆம் அதிபதி குரு பலமாக இருக்கவேண்டும் .குரு சனி வீட்டில் உள்ளார் குரு/ சனி 6/7 நிலையில்உள்ளார்கள்
       2-11 -9-ஆம் அதிபதிகள் சந்திரனுக்கு 4-7-10- ஆம் அதிபதிகள் பதன் / செவ்வாய் இல்லை.

கற்றறி புலிஉ திப்பக் கடிசேய் உறைய வேந்தன்
உற்றிடப் பார்க்கின் மன்னன்
       சிம்மம் லக்கினமாக அமைந்து லக்கினத்தில் செவ்வாய் இருந்து செவ்வாயுடன்   குரு  கூடின்லும்  பார்த்தாலும்  அரசனாவார்கள்.

யோகனமாம் அரியில் பாவர் உதயமாய்ச் சுபரே பார்க்கில் வாகைமன் னவார்ச மானன்
    சிம்மம் லக்கினமாகி லக்கினத்தில்  பாவிகள் இருக்க சுபர்கள் பார்த்தால் அரச வாழ்வு அமையும்.

உதயத்தோன் ஒன்றிரண்டில் இலாபம்
குளகமுற்றுக் கூடலா பேசன்உச்ச மாகிக்
குறிப்பாக வேபார்க்கில் கோமான்என் றுரையே
    லக்கினாதிபதி 1-2-11-ல் ஏதாவது ஒன்றில் பலம் பெற்றிருக்க 11-ஆம் அதிபதி உச்சம் பெற்று லக்கினாதிபதியை பார்த்தால் மன்னனாவான்.

திரு ரஜினியின்  ஜாதகத்தில்  குரு  செவ்வாய்க்கும் தொடர்பு இல்லை  2/12  நிலலையில் உள்ளார்கள்.

2-11-ஆம் அதிபத புதன் லக்கினாதிபதி சூரியன்  2/12-ஆம்  நிலையில் உள்ளார்கள்.

    5-ஆம் பாவ  உ . பாவதிபதியான குரு 5-8-பாவாதிபதியாகி 7-ல் ராகுவின் சாரத்தில்  உள்ளார்.
ராகுவின் தசையின் கடைசியில் நடக்கும்போது கலை உலகில் நுழைந்தார் சிறப்பு பெற்றார்.
   குரு 5-7-11-1- பாவங்களுக்கு  உபாதிபதியாக வாருவதால் குரு ராகுவின் சாரத்தில் ,ராகு 8-ல் உள்ளார்.
   அரசியல் கிரகமான சூரியன்  5- க்கு 12-ல்  பதன் சாரத்தில் உள்ளார் .எனவே அரசியல் பிரவேசம் என்பது குழப்பமான நிலையைத் தரும் எனவே ரஜினிகாந்த் அவர்கள் அரசியலில் ஈடுபடுவது கடினம்.

சூரியஜெயவேல்.ப
9600607603
jeyavelan81@gmail. com













Saturday, 23 January 2016

அரசியலும் பதவியும் அரச யோக வாழ்வும் சூரியஜெயவேல் .ப

அரசியலும்    பதவியும் அரச யோக வாழ்வும்


                         இன்றைய காலங்களில் அரசியலில் உயர்வடைந்து திகழ்வது என்பது சாமானியமான திறமைகள் போதாதென்பதையும் அனைவ௫ம் அறிவேம் .
        அரசியலில் ஈடுபாட்டுன் மூலம் உயர்வடைந்து உரியவகையில் பதவிகள் அடைந்து முன்னேறிச் சிறப்பாக விளங்க ஜோதிடத்தில் ஏராளமான யோகங்கள் உள்ளாது.அனைவ௫க்கும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்குகிறேன் .
  1)
மகிழ்து மூன்று கோள்பார்க்க சொனன மூர்த்தி கேந்திரத்தில்
சொல்லும் திரிகோ ணம்தன்னில் மன்னர் சரியாவன்
சாதக சந்தாமணி
     மூன்று கிரகங்கள் லக்கினத்தை பாராத்திருக்க லக்கினாதிபதி கேந்திர திரிகோணத்தில் பலமுடன்  இருந்தால் ஜாதகர் /ஜாதகி மன்னருக்கு இணையான வாழ்வர்கள் .
    2)
உரைகொள்இலக் கினம்தனிலே சாமிகுரு கூட
ஒன்பதுடை யோன்பார்க்க வியம்வெள்ளி வீடாய்
நிரைத்தசுங்கன் இருக்கில் மன்னனாம்
     லக்கினத்தில் லக்கினாதிபதியும் கருவும் கூடி இருக்க இவர்களை  9 - ஆம் அதிபதி பார்க்க ,
12 - ஆம் வீடு சுக்கிரனுடைய வீடாக அமைந்து அதில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் மன்னனாவான் .
     3)
ஒன்றி ரண்டுக்கு  ஆங்கதிபர் சுபர் கூடக்
கேந்திரகோ ணம்கலக்க அமைச்சன் வெள்ளி
பார்குடனே தான் பார்க்கில் சிங்காசனாதிபனும்
பாக்யவானாய் நீங்கரிய நரவாகனாதியாகி வரு உன்மை தானே
     லக்கினாதிபதியும் இரண்டாமாதிபதி இணைந்து கேந்திர , கோணங்களில் பலமுடன் இருக்க குருவோ அல்லது சுக்கிரனோ பார்த்திருந்தாலும் ஜாதகர் / ஜாதகி நட்டை ஆழ்வார்கள் .பல வகையான வாகனங்களுக்ககு அதிபதியாவர்கள்.சுகபோகமுடன்  வாழ்வார்கள்.
    1)
திரு   டாக்டர்  கலைஞர் அவர்களின் ஜாதகத்தில்
லக்கினத்தை   4-ல் உள்ள சனி  10- ஆம் பார்வையும் , 5-ல் உள்ள குரு 9-ஆம் பார்வையும் , 7-ல் உள்ள செவ்வாய் 7-ஆம் பார்வையும் பார்க்கிறார்கள்.
   2)
திரு  டாக்டர் கலைஞர் அவர்களின் ஜாதகத்தில்
லக்கினாதிபதி சந்திரன் சூரியனுடன் உச்சம் பெற்றுளுள்ளார்.9-ஆம் அதிபதி குரு சந்திரனை பார்வையிடுகிறார்.
12-ஆம் வீட்டில் சுக்கிரன் உள்ளார்.
     3)
திரு டாக்டர் கலைஞர் அவர்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதி சந்திரன் இரண்டாம் அதிபதி சூரியனுடன் இணைந்து சுக்கிரன் வீட்டில்  குருவின் பார்வையுடன் உள்ளார்கள்.

சூரியஜெயவேல் .ப 

9600607603




Sunday, 27 December 2015

கவனியுங்கள் ! கோச்சாரத்தை !

கவனியுங்கள்  !
                                                 கோட்சாரத்தை   !

         கோட்சார பலனை நாம் பார்க்கும் போது பிறந்த காலச் சந்திரனுக்கும் கோச்சாரக் கிரகத்திற்கும் உள்ள தொடர்பின் அடிப்படையில் கண்டுவந்தோம்.
நாடி ஜோதிட முறையில் கிரக இணைவு முறைகளில் கோட்சார பலன்களை துள்ளிதமாக கணமுடியும்.பிந்த கால கிரகங்களை கோட்சார கிரகங்கள் இணையும் காலங்களில் ஜாதகர்/ஜாதகி  வாழ்வில் நிகழும் தற்காலிக மாற்றங்களையும் அறிய முடிகிறது.

குறையாது கோசாரம் கோள்வலியைக் கண்டு
 நிறைப்பில்சேர்
                       கிரங்களின் கோச்சார வலிமை கவனித்து பலன் கூறுங்கள்.

                   ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைக்கு எற்ப்ப பலன்கள் மறுபடும். என்பதை  கவனத்தில் கொள்ள வேண்டும்
                        வருடக்கிரகங்கள். சனி குரு ராகு கேது இவர்களுடைய சஞ்சாரத்தை முதலில் பார்ப்பபோம்.
குரு ஒரு ராசியில் ஒரு ஆண்டுகாலம் சஞ்சரிப்பார்.
சனி ஒரு ராசியில் 2-1/2 ஆண்டுகாலம் சஞ்ரிப்பார்.
ராகு/கேது 1-1/2 ஆண்டுகள் சஞ்சரிப்பார்கள்.
            செவ்வாய் 1-1/2 மாதம் வக்ர அகும்போது ஒரே ராசியில் நீண்ட நாட்கள்  சஞ்சரிப்பார்.

நல்லதொரு சூரியற்குஞ் சுக்கிரற்கும்
            நலமான புதனுகக்கும் மாதமொன்றாம்
செல்லுநா ளிரண்டேகால் திங்கட்காகும்
              செவ்வாய்க்கு மாதமொன் றரையதாகும்
   வல்லதோர் சனி தனக்கு வருடமி ரண்டரையாம்
                வகையான வியாழனுக்கு வருட மொன்றாம்
சொல்லவே ராகுகே துக்குத்தானும்
             சுகரு மெடான்றறையா யிருப்பான் பாரே

               மாதக் கிரகங்கள் சூரியன்,புதன்,சுக்கிரன், தினக்கிரகம் சந்திரப் பற்றியோ யாரும் சிந்திப்பது இல்லை.
    கோட்சார விதிகள் பல விதி முறைகள் உள்ளாது.
கோட்சார பலன்கள் மட்டும் கண்போம்.
           ஒரு கிரகம் தன் இருக்கும் ராசிக்கு,  கோச்சாரத்தில் 10-ல் வரும்போது அந்த கிரகம் அந்த ராசிக்கு சுப பலன்களை தருவர்கள்.

   சனியின் கோச்சார பலன்கள்
       லக்கினத்திற்கு அல்லதுஜென்மராசிக்கு பன்னிரண்டு வீடுகளில் கோச்சார சனியின் பலன்கள்.

ஜென்மம் விட்டிரண்டுநான் கைந்திலேதான்
    திசைவியத்தில் மந்தன் வரப் பலனைக்கேளு
தன்மமிலாப் பலர்பகைநோய் சிறை முடக்கம்
    தனச்செலவு பதிவிட்டுப் பின்படுத்தும்
இன்பமிலா தலைசலுட னுற்றார் சாவு
   இனியபேர் கெட்டுவிடுங் கால்கையொன்றில்
துன்பமிகும் ஏழரைநாட் டானுப்போ  
   துடர்கழுத்திற் கத்திவைப்பா னுயிர்
                                                                  கொல்லானே
        லக்கினத்திற்கு 2-4-5-12 -ல் கோச்சார சனி வந்தால் உற்றார், உறவினர் பகையும், நோய்பதிப்பும், சிறை செல்வர்கள், காரியாங்கள் முடக்கம், வின் செலவீனம் அதிகமாகும்,அதிக துண்பத்தை தரும், இரத்த உறவினர்க்கு மரணம் ஏற்படும். நற்பெயர்க்கு கலங்காம் ஏற்படும். துண்பங்கள் அதிகமாகும்.ஏழரை சனியைப்போல் கழுத்தில் கத்திவைப்பது போல் இருக்கும் நிளைகளைத்தரும்.

காரியொன் றிரண்டைந் தேழு கண்டமீ ராறெட்
                                                                             டுற்றால்
கூரிய கைகால் வாதங்குட்டமும் பந்து நாசம்
சீரிய மனைவி மக்கள் சிநேகிதர் ஜனவிரோதம்
மீறிய பித்தநோவால் வீடுவிட் டோட்டுந் தானே
    லக்கினத்திற்கு 10-7-8-12-ல் கோச்சார சனி வந்தால் கை, கால் முடங்கும் வாத, பித்த நோய் ஏற்படும்.உறவினர் இழப்பு ஏற்படும்.மனைவி, மக்கள், நண்பர்கள், பந்துஜென விரோதம் ஏற்படும்.வீட்டைவிட்டு வெளியூர் வசிக்க நேரும்

நாலுடனென்றோ டைந்து நவிலெட்டிற் காரி
                                                                                நிற்கக்
காலுடன் கைநோய் பித்தங் காரிகை கலங்
                                                                              காட்டும்
பாலுடன் மடந்தை சாவு பாரிவன் பிணிநோய்
                                                                                    சால
சூலுடன் கீழே வீழும் சூனியமென்பர் தாமே
      லக்கினத்திற்கு, ராசிக்கு1-4-5-8-ல் கோச்சார சனி வந்தால் கை, காலும் பதிக்கும். வாத பித்த நோய் ஏற்படும். கணவன், மனைவியால் சண்டை சச்சரவு ஏற்படும். பெண்கள் இறப்பு ஏற்படும்.நோயால் அதிக துண்பங்களை அனுபவிப்பார்கள்.

கண்டங்க ளீரா றெட்டிற் காரிகா னென்ன
                                                                            செய்யும்
தெண்டங்கள் மிகவுண் டாக்குந் திரவியம் நாச
                                                                                மாகும்
கொண்டதோர் மனைவி வேறாங் குறித்திடுஞ்
                                                                  செட்டு நஷ்டம்
பண்டுள நாடு விட்டுப் பரதேசம் போவா
                                                                         னென்னே
  லக்கினத்திற்கு, ராசிக்கு1-4-7-10-8-12-ல் கோச்சார சனி வந்தால் அதிகமாக விறையாமாகும், சொத்து, செல்வம் நாசமாகும். மனைவி பிரிவினை ஏற்பட்டு வேறு மனைவி வருவாள்.பிறந்த இடம் விட்டு பல ஊர் சுற்றுவர்கள்.

காலடி முறிவு குத்து கடுவிஷங் காயங் குட்டம்
சூலடி வயிறு நெஞ்சு தொடைவலி யிளைப்புத்
                                                                                 தாகம்
மேலடி கண்ணோ யச்சம் விஷமுடன் மான
                                                                                பங்கம்
நீலனுந் திகோணத்தில் நின்றிடிற் சர்ப்ப
                                                                               வாதை
             கால்கலில் முறிவு, குத்துக்காயங்கள், கடுமையான விஷ பதிப்பை தரும்.வயிறு பதிப்பை தரும்.நெஞ்சு, தொடையில் வலி,கண் நோய், இளைப்பு நோய், தாகம் ஏற்படும். தன்மானத்தை இழக்கவேண்டிய நிலை ஏற்படும், பயம், விஷபயம், சனி திரிகோணங்களில் இருந்தால் சர்ப  விஷத்தால் துண்பம் ஏற்படும்.

பத்திலே சனிதான் நிற்கிற் பதிகுலைந் தவதி
                                                                                யாகும்
செத்திடு மாடுகன்று சிலுகுடன் மனிதர் சாவாம்
வித்துபூ விளைவு குன்றும் வெகுபொருள் செத
                                                                                மாகும்
பத்திய மான பங்கம் பதியைவிட்
                                                             டோட்டுந்தானே
    லக்கினத்திற்கு, ராசிக்கு 10-ல் சனி வந்தால் வாழ்வில் குழப்பம் அதிகமாகும்.ஆவாதிகள் ஏற்படும். மாடு, கன்று, உறவினர் இறப்புகள், பூமி விளைச்சால் குறையும்.அனைத்தது பொன், பொருள் நாஷ்டமகும்.வீட்டை விட்டு வெளியோருவர்கள்.

1- ல் விபத்து,மன பயம், தகுதியாற்ற வாழ்வு அமையும்.
2 - அவமானங்கள், திருட்டு, கடன் ஏற்படும், .
3 - சம்பத்து,தந்தைக்கு பதிக்கும்,புத்திர பதிப்பு
தொழில் வகையில் பிறச்சனை ஏற்படும்.
4 -வயிற்று நோய், கர்மவினை அனனுபவிப்பார்   தாய்க்கு பதிப்பு ஏற்படும்.
5 -மன பயம்,திருமண தாமதமாகும், புத்திர தோஷம்,
6 -சத்துரு ஜெயம்,கடன் அதிகமாகும்,
7 -தைரியம், செயலில் வெற்றி கிட்டும்.
8 - ஆயுள் கூடும், திருமத்திற்குப்பின் அவமானம்,
9 -உடல் பலவீனம்,தந்தைக்கு உறவு பதிக்கும், மரணம் ஏறப்பட வாய்புள்ளாது.
10 -துண்பம்,தொழில் வகையில் லாபம் கிட்டும்
11 -யோகம்,ஆசைகள் நிறைவேரும்,
12 -நஷ்டம்,கடன் சுமை, கடங்கள் ஏற்படும்.

                மேற்கண்டவை பொதுப்பலன்கள், உங்களுடைய ஜாதகத்தில் சனி இருக்கும் நிலைக்கு ஏற்ப்ப மறுபடும்.

       ஜென்ம லக்கினத்திற்கு 9ஆம் பாவாதிபதி
11-ல் இருந்து, 3-ல் சனி இருந்து.கோச்சாரத்தில்
சனி 11-ல் சம்சாரம் செய்யும்போது ஜாதகர் /ஜாதகியின் மகளுக்கு திருமணம் நடக்கும்.
        ஜென்ம லக்கினத்திற்கு 3-ஆம் அதிபதி நவாம்சதில் இருக்கும் ராசிக்குரிய மாதத்தில் அல்லது இதற்கு திரிகோண மாதத்திலாவது ஜாதர் /ஜாதகியின் மகளுக்கு திருமணம் நடக்கும் மாதமாகும்.
    2 -11 - ஆம் பாவதிபதிகள் நவாம்சத்தில் இருக்கும் ராசியில், அல்லது  அதற்கு 5-9 ல் கோச்சார சனி சஞ்சரிகும்போது  ஜாதகர் /ஜாதகியின் தாயாதி வர்க்கத்தில் விபத்தும், உறவினர் பகைமையும், மனைவி வர்க்கத்தில் நாசமும், பொருட்கள், சொத்து நாசம் ஏற்படும்.
    10-ஆம் பாவதிபதி நவாம்சத்தில் இருக்கும் ராசியில் அல்லது அதற்கு 5-9 -ல் கோச்சாரத்தில் சனி சஞ்சாரம் செய்தால் ஜாதகர் /ஜாதகியின் சகோதர, சகோதரிக்கு துண்பத்தை தரும் .குழந்தைகழுக்கு நோய் எற்படும். தாயருக்கும் வர்க்கத்திற்கும் பீடையும்   நஷ்டத்தையும் தருவர்கள்.
        லக்கினத்திற்கு 8-ஆம் பாவாதிபதி நவாம்சத்தில் இருக்கும் ராசிக்கு,அல்லது 5-9- ஆம் ராசியில் கோச்சாரத்தில் சனி சஞ்சாரம் செய்யும்போது ஜாதகர் / தந்தைக்கு கெண்டம்,மரணம், துண்பம் எற்படும் .  லக்கினத்திற்கு 6-ஆம் பாவதிபதி நவாம்சத்தில் இருக்கும் ராசியில் அல்லது 5-9-ஆம் பாவத்தில் கோச்சார சனி வந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு உடல்நிலை பதிக்கும், பயம் உண்டாகும், குற்றம் சுமத்தப்படும்.
     லக்கினம், சூரியன், சந்திரன் இவர்களுக்கு ஐந்தாம் ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்கலில் சந்ததிகளுக்கு பதிப்பையும், விபத்தும், மரணம் பயம் ஏற்படும்.
   ஒவ்வொரு பாவத்திற்கும் அதனுடைய எட்டாம் பாவத்தில் சனி கோச்சாரத்தில் சம்சாரம் செய்யும் காலங்களில் எட்டாம் அதிபதியின் திசா புத்தி நாடந்தால் அந்த பாவத்திற்க்குரிய நபருக்கு விபத்து மரண பயம் ஏற்படும்.
                     
                 1+5+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குறிய கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் இந்த பாவங்களின்
10-ஆம் பாவாதிபதி பார்த்தால் ஜாதகர் /ஜாதகிக்கு தொழிலில் சிறப்பு அடைவர்கள்.
                    2+4+11-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குறிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஜாதகர் /ஜாதகிக்கு பூமி லாபம், பெண்களால் நன்மை, வாகன யோகமும் கிடைக்கும்.
       1+11-ஆம் பாவாதிபதிகளின்+குரு இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஜாதகர் /ஜாதகிக்கு செல்வ வளம் கிடைக்கும்.

                  2+9+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செயும் காலங்களில் கேதுவால் பார்க்கப்பட்டால் ஜாதகர் /ஜாதகிக்கு பண இழப்பு, அதிக துக்கம், துபம் தரும்.
                     1+3+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் கேதுவால் பார்க்கபட்டால் அல்லது சனியால் பார்த்தாலும் சகோதரர்களுக்கு துண்பத்தை தருவார்.
                    2+7+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குறிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில், சனி அல்லது கேது பாதத்தால் செல்வம் நஷ்டம், அதிக துண்பத்தை அடைவார்
             1+5+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில் சனியை கேது பார்த்தால் ஜாதகர் /ஜாதகிக்கு புத்திர பதிப்பும். ராகு சனியும் இணைந்தால் மனைவிக்கு தோஷத்தை தரும்.
    6+8+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடராசியில் கோச்சார சனி சஞ்சாரஞ் செய்யும்போது இரவில் பிறந்தவர்களுக்கு கண்டாம், மரணம் பயம் ஏற்படும். பகலில் பிறந்தவர்களுக்கு மேலே சொல்லப்பட்ட ராசிக்கு ஏழாவது ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும்போது விபத்து, மரணம் பயம் ஏற்படும்.
      ஜெனன ஜாதகத்தில் சனி, ராகு, மாந்தி இவர்கள் இணைந்திருந்து, இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில் விபத்து, மரண தண்டனை ஏற்படும்.
     ஜெனன ஜாதகத்தில் செவ்வாய், ராகு இணைந்திருந்து, இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில் விபத்து, மரணம் ஏற்படும்.
      1+சந்திரன் + சூரியன் +4ஆம் இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் தாயாருக்கு விபத்து, மரணத்தை தரும்.
    1+சந்திரன் +சூரியன் +9-ஆம் இவர்களின் ஸ்புடத்திற்குறிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில் தந்தைக்கு விபத்து, மரணன பயம் ஏற்படும்.
    1+சூரியன் +சந்திரன் இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் மனபயம், நோய் பாதிப்பு ஏற்படும்.
   
  ப.சூரியஜெயவேல்
9600607603

Saturday, 19 December 2015

செல்வச் சீமானாக வாழ ஜாதக விதிகள் !

 

செல்வச் சீமானாக வாழ  ஜாதக விதிகள்   !

   ஜாதகர், ஜாதகி அதிர்ஷ்டசாலிகளாகத் திகழ, செல்வச் சீமான்களாக வாழ கிரக அமைப்புகள்
எப்படி இருக்க வேண்டும். என்பது பற்றி "உடுதசா தீபிகை "பல விதிகள் உள்ளன தற்கால அனுபவத்திலும் இவையாவும் பொருந்தி வருகின்றன.

1)   லக்கினாதிபதி 5-ல் இருக்க, 5-ஆம் அதிபதி குருவாக இருந்தாலும், லக்கினாதிபதியும்
5-ஆம் அதிபதியும், ஒருவருகொருவர் பார்த்து கொண்டாலும் ஜாதகர் /ஜாதகி சிறப்பான
ராஜயோகத்தைத் தருவார்கள்.

____________________________________________
|    செ       |                    |     சு          |                    |
|    கு         |                    |     ரா        |       சூ         |
|________  |___________|_________  |__________ |
|                 |                                       |        பு         |
|                 |                                       |       சந்       |
|_________|                                       |__________  |
|                 |                                       |                    |
|                 |                                       |                    |
|_________ |____________________ |__________ |
|                 |       கே      |                   |                   |
|                 |          ல     |                   |     சனி     |
|_________|__________|__________ |__________|
   ஜோதிட மோதை திரு. சி.ஜி. ராஜன் அவர்கள்
            லக்கினாதிபதி 5-ல், 5-ஆம் அதிபதியும் குருவும்,லக்கினாதிபதி செவ்வாயும் இணைந்து சிறப்பன ராஜயோகத்தையும், நீண்ட புகழையும் அடைந்தார்.

2 )         7-ஆம் அதிபதியும், 9-ஆம் அதிபதியும் இணைந்து எங்கு இருந்தாலும் ஜாதகர், ஜாதகி ராஜயோகத்தை அடைவர்கள்.

___________________________________________
|                 |                  |                    |                    |
|                 |                  |         கே     |                    |
|_________|__________|__________ |___________|
|                 |                                       |        சூ       |
|                 |                                       |          பு       |
|_________ |                                      |___________|
|                 |                                       |                    |
|    சனி     |                                      |      செ       |
|_________ |____________________ |__________ |
|                 |          ல     |                   |  சு   சந்     |
|                 |        ரா      |                   |         கு      |
|_________|__________ |__________|_________   |
           திரு.ஹென்றி போர்டு
(பிரபலமான கார் தயாரிப்பாளர்)
7-ஆம் அதிபதி சுக்கிரன்
9-ஆம் அதிபதி சந்திரன்
11-ல் குருவுடன் இணைந்துள்ளார்கள்.
    குரு 2-5-ஆம் அதிபதி 11-ல் இருப்பது சிறப்பன யோகத்தை தரும்.கோடீஸ்வர யோகத்தை அடைந்தார்.

3)   4-ஆம் அதிபதி 10-ல் இருக்க,10-ஆம் அதிபதி    4-ல்  இருக்க, 9-10-ஆம் அதிபதியின் பார்த்தால் ஜாதகர், ஜாதகி சிறப்பான பாக்கிவான்கள்.

_____________________________________________
|                 |    சூ   செ  |                    |                     |                                |  குரு  சு |       பு           |                   |                     |
|                 |     சனி       |                    |  ராகு         |
|_________ |__________  |__________ |___________|
|                 |                                          |                    |
|                 |                                          |       ல.        |
|_________ |                                         |___________|
|                  |                                         |                    |
|                  |                                         |                    |
|_________ |______________________|_________ _ |
|                 |                     |                    |                    |
|    கே       |                     |    சந்          |                    |
|_________ |___________|__________ |_________  _|  
புத்த மததின் தலைவர் கௌதம புத்த மகான்
 
4-ஆம் அதிபதி 10-ல் சுக்கிரன்
10-ஆம் அதிபதி 10-ல் செவ்வாய்
9-ஆம் அதிபதியும் 10-ல் குரு அமைந்து இளமையில் ராஜயோகத்தை அனுபவித்து. பின் அனைத்தும் துறந்து உலக புகழ்பெற்றார்.

4)   9-10-ஆம் அதிபதிகளை குரு பார்த்தால் சிறப்பான யோகத்தை அனுபவிப்பார்கள்.
(தர்மகர்மமாதிபதி யோகம் சிறப்படையும்)

______________________________________________
|       ல        |                     |                   |                      |
|      செ      |       ரா          |                   |       சந்         |
|__________|_ __________ |__________|____________|
|                  |                                          |                      |
|                  |                                          |                      |
|_________ |                                          |____________|
|    சூ   பு   |                                          |                      |
|  சு  சனி  |                                          |                      |
|_________ |_______________________|____________|
|                  |                   |                      |                      |
|                  |                   |         கே       |      குரு       |
|_________ |__________ |___________ | ___________ |  

         (ராக்பெல்லர் புதல்வர், செல்வந்தார்)
ஜீனியர் ராக்பெல்லர் - 531 மில்லியன்

5)   1-4-5-9-ஆம் அதிபதிகள் இணைந்து 9-ல் அல்லது 2-ல் இருந்தால் ஜாதகர் உயர்ஆம்  குடும்பத்தில் பிறந்தவர்கள். அதிக வாகனங்களுக்கு அதிபதியாக இருப்பர்கள். புகழ் அடைவர்கள்.

_____________________________________________
|    சூ  பு   |                     |                    |                     |
|  சு சனி  |                     |   ரா           |                     |
|_________ |___________|__________ |__________  |
|                  |                                        |                     |
|                  |                                        |    ல             |
|_________ |                                        |___________ |
|                  |                                        |                     |
|      செ     |                                         |       குரு     |
|_________ |______________________|__________  |
|                 |                    |                    |                     |
|                 |      கே        |                    |      சந்         |
|_________ |__________ |___________|___________|
கல்வி தந்தை டாக்டர் அழகப்பா அவர்கள்.

1-ஆம் அதிபதி 3-ல் இருந்து 9-ஆம் வீட்டை பார்க்கிறர் இவர் நின்ற அதிதி புதன் 9-ல்.

4-ஆம் அதிபதி சுக்கிரன் 9-ல் 2-ஆம் அதிபதி 9-ல்

5-ஆம் அதிபதி செவ்வாய் நின்ற அதிபதி சனி 9-ல் உள்ளார்கள்.

9-ஆம் அதிபதி குரு,2-ஆம் அதிபதி சூரியன் பரிவர்த்தனை பெற்று உள்ளார்கள்.

  1-4-5-9-ஆம் அதிபதிகள், 2-ஆம் அதிபதிகளுக்கு தொடர்பு பெற்று உள்ளது .செல்வ வளம், செல்வக்கும், புகழ் பல பாராட்டுகள் பெற

6)  5-ஆம்  அதிபதியும் 9-ஆம் அதிபதியும் இணைந்து லக்கினத்தில் இருந்தாலும், அல்லது லக்கினாதியுடன் இணைந்தாலும் அல்லது, 4-ல் இருந்தாலும், அல்லது 10-ஆம் அதிபதியுடன் இணைந்தாலும் ஜாதகர், ஜாதகி உயரதிகாரி, அமைச்சர், போன்ற பதவிகளை வகிப்பார்.செல்வம், சுகபோக வாழ்வு அமையும்.
_____________________________________________
|                   |                      |                   |                  |
|                   |         கே       |                   |                  |
|__________|____________|________ __|_________ |
|                   |                                          |                  |
|                   |                                          |                  |
|__________|                                          |__________|
|                   |                                          |         ல     |
|                   |                                          |      பு         |
|__________|_______________________|__________|
|                   |        சந்        |       சு         |     சூ செ |
|                   |         சனி    |      ரா         |      குரு   |
|__________|____________|__________ |__________|
முன்னாள் பாரதிய ஜனதா செயலாளர்  ராஜா
5-ஆம் அதிபதி குருவும், 4-9-ஆம் அதிபதி செவ்வாயும் லக்கினாதிபதி சூரியனும் இண=×ைந்துள்ளர்கள்.உயரிய அந்தாஸ்தையும், சுகபோக வாழ்வு அமைந்தது.

7)  எந்த கிரங்களும் 5-9-ஆம் அதிபதிகளுடன் இணைந்தாலும், பார்த்தாலும் விசேஷ சுப பலனைத்தருவார்கள்.
_________________________________________
|                |                  |                  |     ல          |
|                |                  |                  |   ரா செ    |
|______ __|_________ |__________|__________ |
|                |                                     |   சனி        |
|                |                                     |    சு            |
|________ |                                     |__________ |
|                |                                     |                   |
|                |                                     |        பு        |
|_________|___________________ |__________|
|     சந்     |                   |                 |       சூ       |
|     கே     |                   |                 |   குரு       |
|_________|__________|_________|__________|
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
5-ஆம்  அதிபதி சுக்கிரன், 9-ஆம் சனி இணைந்து சிறப்பான யோகத்த்தை தந்தது.

8)      9-ஆம் வீடு குருவின் வீடாகி, 5-ஆம் அதிபதியுடன் சுக்கிரன்இணைந்து பலம் பெற்று இருந்தால் ஜாதகர், ஜாதகி உயரதிகாரி தொழிலதிபர்களாக இருப்பார்கள்.
( மேஷம், கடகம் லக்கினங்களுக்கு மட்டும்)
__________________________________________
|                  |                  |                 |                    |
|                  |   ரா          |                 |                    |
|__________|_________ |_________|___________|
|                  |                                    |                    |
|                  |                                    |        ல        |
|_________ |                                    |___________|
|                  |                                    |                    |
|                  |                                    |                    |
|__________|___________________|___________|
|                  |                   |     சந்     |    சூ    பு    |
|                  |                   |    கே      |    செ  சு    |
|__________|__________|________ |__கு_சனி_|
செங்கிஸ்கான் ஜாதகம்  !
9-ஆம் வீடு குருவின் வீடு
5-ஆம் அதிபதி செவ்வாய்
செவ்வாய் சுக்கிரன்இணைந்து 9-ஆம் அதிபதியுடன் இணைந்துள்ளர்.
சுக்கிரன் நீச்ச பங்கம் அடைந்துள்ளர்.

9)   மகரம் அல்லது கும்பம் லக்கினமாக, லக்கினத்தில் சனி இருந்து புதன் இணைந்தாலும், பார்த்தாலும் மிகப் பெரிய செல்வந்தர், சுகபோக வாழ்வு அமையும்.
____________________________________________
|                  |                   |                   |    செ சு       |
|                  |                   |     குரு      |      ரா          |
|__________|__________|__________|_______ ____|
|      சனி    |                                      |                     |
|     ல          |                                      |                     |
|__________|                                      |___________ |
|                  |                                      |      சூ           |
|                  |                                      |      பு            |
|__________|____________________|___________ |
|                  |                   |                  |                     |
|       கே     |      சந்       |                  |                     |
|__________|__________|__________|___________|
திரைப்பட இயக்குனர் திரு.ஷங்கர் அவர்கள்
கும்ப லக்கினம் லக்கினத்தில் சனி, புதன் 7-ல் இருந்து சனியை பார்வையிடுகிறார் .செல்வ வளத்தையும், சுகபோக வாழ்வு அமைந்தது.

10)  ரிஷபம் அல்லது துலாம் லக்கினமாகி அதில் சுக்கிரன் இருந்தாலும், பார்த்தாலும். சூரியனும், செவ்வாயும் இணைந்தாலும், பார்த்தாலும் ஜாதகர், ஜாதகி செல்வ வளமும், சுகபோகமும், புகழும் கிட்டும்.
___________________________________________
|                 |       சூ        |                  |                    |
|        பு      |      சு          |   சனி      |    கே          |
|_________ |__________|__________|__________ |
|                 |                                      |                    |
|                 |                                      |                    |
|_________ |                                     |___________|
|    செ       |                                     |                    |
|    குரு     |                                     |                    |
|_________ |__________________ _|___________|
|     ரா       |                   |                 |                    |
|     சந்      |                   |       ல      |                    |
|_________|__________|_________ |___________|
திரு. சச்சின் அவர்கள் ஜாதககம்
      துலாம் லக்கினம் லக்கினாதிபதி சுக்கிரன் லக்கித்தை பார்க்கிறர், சூரியன் உச்சம், செவ்வாய் உச்சம் பெற்று நான்காம் பார்வையிடுகிறர் சுக்கிரன், சூரியனை
செல்வ வளமும், சுகபோக வாழ்வும் அமைந்து உலக புகழ் அஅடைந்தார்.

ப.சூரியஜெயவேல்
9600607603